En Devan En Velicham Christian Song Lyrics
En Devan En Velicham Ennai Ratchippavarum Avarae Tamil Christian Song Lyrics From the Album Neer Maathram Vol 1 Sung By. Victor & Kiruba.
En Devan En Velicham Christian Song Lyrics in Tamil
Chorus
என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனின் பெலனானவர்
நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன் – 2
Verse 1
தாயும் தந்தையும் தள்ளி விட்டாலும்
தந்தை இயேசென்னை சேர்த்துக் கொள்வார் – 2
என்னை அவர் நிழலில் வைத்து காத்திடுவார்
கன்மலை மேலேற்றி என்னை உயர்த்திடுவார் – 2
Verse 2
தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில் – 2
என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார்
என்னை பகைத்தவர்கள் தேவனை அறிந்தாரே – 2
Verse 3
சாத்தான் என்னை சோதிட்டிட்டாலும்
கர்த்தர் இயேசு என்னை நிறைத்திடுவார் – 2
என்னை ஒளிச்சுடராய் பயன் படுத்திடுவார்
என்னை தம் சாயலாய் என்றும் மாற்றிடுவார் – 2
En Devan En Velicham Christian Song Lyrics in English
Chorus
En Devan En Velicham
Ennai Ratchippavarum Avarae
En Jeevanin Belanaanavar
Naan Yaarukkum Anja Maattaen – 2
Verse 1
Thaayum Thandhaiyum Thalli Vittalum
Thandhai Yesennai Saerthu Kolvaar – 2
Ennai Avar Nizhalil Vaithu Kaathiduvaar
Kanmalai Maelaettri Ennai Uyarthiduvaar – 2
Verse 2
Theemai Seigindravargal Enakku
Theemai Seiya Virumbugaiyil – 2
En Devan Arugil Vandhu Ennai Kaathu Nindraar
Ennai Pagaithavargal Dhevanai Arindhaarae – 2
Verse 3
Saathaan Ennai Sodhittitaalum
Karthar Yesu Ennai Niraithiduvaar – 2
Ennai Olichudaraai Bayan Padhitiduvaar
Ennai Tham Saayalaai Endrum Maatriduvaar – 2
Keyboard Chords for En Devan En Velicham




Comments are off this post