Bro.D.Isaac Prabhu – En Devanae Song Lyrics

En Devanae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Bro.D.Isaac Prabhu

En Devanae Christian Song Lyrics in Tamil

என் தேவனே என் இயேசுவே
ஏழை என்ன பாரும் தேவா
உன் அடியேன் கதறுகிறேன்
நீர் இப்போ வாரும் தேவா -2

1.எனக்காகவே நீர் சிலுவை சுமந்து
எனக்காகவே நீர் ரத்தம் சிந்தி -2
என் பாவம் தீர்க்க தேவனே வாரும்
உம்மில் நான் இரட்சிக்க கிருபை தாரும்-2

2.பணமும் இல்லை படையும் இல்லை
உற்றார் இல்லை உறவுகள் இல்லை -2
ஆனாலும் நான் தினம் அழுதிடவில்லை
என் தேவன் தினமும் மகிழ செய்தார் -2

3.ஆழ்கடல் மீது நடந்த என் தேவன்
அழிவில்லாமல் காத்த என் தேவன்-2
கண்மணி போல் என்னை காத்த என் தேவன்
கிருபைகளால் என்னை நிரப்பும் தேவன்-2

En Devanae Christian Song Lyrics in English

En thevane en yesuvea
Eazhai enna paarum thevane
Un adiyean katharukirean
Neer ippo varum thevaa-2

1.Enakkaagave neer siluvai sumanthu
Enakkaagave neer raththam sinthi-2
En paavam theerkka theva vaarum
Ummil naan iratchikka kirubai thaarum-2

2.Panamum illai padaiyum illai
Utraar illai uravugal illai-2
Aanalum naan thinamum azhuthidavillai
En thevan thinamum magizha seithaar-2

3.Aazh kadal meethu nadantha en thevan
Azhivillamal kaaththa en thevan-2
Kanmani pol ennai kaaththa en thevan
Kirubaigalaal ennai nirappum thevan-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post