Pr.Isravel SoundarRaj – En Devanae Um Nelalil Song Lyrics
En Devanae Um Nelalil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Isravel SoundarRaj
En Devanae Um Nelalil Christian Song Lyrics in Tamil
என் தேவனே உம் நிழலில் வாழ்கிறேன்
என் ராஜனே உம் சிறகினில் மறைக்கிறேன் -2
1.பறந்து காக்கும் பட்சியை போல்
என்னை காக்கும் தேவன் நீரே -2
மரணத்தின் பள்ளத்தாக்கில்
ஜீவன் தந்து நடத்துவீரே -2
2.பெலவீனத்தில் கிருபை தந்து
பெலப்படுத்தும் தேவன் நீரே -2
குறைவை எல்லாம் நிறைவாக்கி
வழி நடத்தும் வல்ல தேவனே -2
3.யார் என்னை கைவிட்டாலும்
நீர் என்னை காத்துக்கொள்வீர் -2
துன்ப நேரம் தாங்கிக்கொள்வீர்
தூய ஆவியால் பெலன் தருவீர் -2
En Devanae Um Nelalil Christian Song Lyrics in English
En devanae um nelalil vazhkiren
En rajanae um sirakinil maraikiren -2
1.Paranthu kaakkum patchiyai pol
Ennai kaakkum devan neerae -2
Maranathin pallaththaakkil
Jeevan thanthu nadaththuveerae -2
2.Pelavinathil kirubai thanthu
Pelabaduthum devan neerae -2
Kuraivai ellam niraivaakki
Vazhi nadathum valla devanae -2
3.Yaar ennai kaivitaalum
Neer ennai kaathukkolveer -2
Thunpa neram thaankikkolveer
Thuya aviyaal belan tharuveer -2




Comments are off this post