En Ennamum Yekamum Song Lyrics
En Ennamum Yekamum Ellam En Yesuvae Neer Oruvarae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. P. Blessed Prince.
En Ennamum Yekamum Christian Song Lyrics in Tamil
என் எண்ணமும் என் ஏக்கமும் எல்லாம்
என் இயேசுவே நீர் ஒருவரே (2)
உம் பிரசன்னம் என் உருவாகட்டும்
உம் வார்த்தைகள் என் உணவாகட்டும்
உம்மை துதிப்பதே என் மகிழ்ச்சி ஆகட்டும்
உம்மை புகழுவதே என் நிறைவாகட்டும்
துதிக்கும் உம்மை துதிக்கும்
புகலானும் என்னும் புகழணும்
வாழனும் உமக்காய் வாழனும்
ஜொலிக்கும் உமக்காய் ஜொலிக்கும்
1. காலங்கள் கடந்து போனாலும்
நாட்களும் தொலைந்து போனாலும் (2)
நீர் கொண்ட திட்டம் மாட்டும்
ஒரு நாளும் மாறாதே
தேவன் கொண்ட திட்டம் மட்டும்
ஒரு நாளும் மாறாதே
உம் பிரசன்னம் என் உருவாகட்டும்
உம் வார்த்தைகள் என் உணவாகட்டும்
உம்மை துதிப்பதே என் மகிழ்ச்சி ஆகட்டும்
உம்மை புகழுவதே என் நிறைவாகட்டும்
2. மனிதர்கள் எதிர்த்து நின்றாலும்
சூழ்நிலைகள் எதிராய் இருந்தாலும் (2)
நீர் கொண்ட திட்டம் மட்டும்
ஒரு நாளும் மாறாதே
தேவன் கொண்ட திட்டம் மட்டும்
ஒரு நாளும் மாறாதே
உம் பிரசன்னம் என் உருவாகட்டும்
உம் வார்த்தைகள் என் உணவாகட்டும்
உம்மை துதிப்பதே என் மகிழ்ச்சி ஆகட்டும்
உம்மை புகழுவதே என் நிறைவாகட்டும்
En Ennamum Yekamum Christian Song Lyrics in English
En Ennamum En Yekamum Ellam
En Yesuvae Neer Oruvarae (2)
Um Prasannam En Uravaagattum
Um Vaarthaigal En Unavaagattum
Ummai Thuthipathae En Magilchi Aagattum
Ummai Pugazhuvathae En Niraivaagattum
Thuthikanum Ummai Thuthikanum
Pugalanum Ennum Pugalanum
Vaazhanum Umakkaai Vaazhanum
Jolikanum Umakkaai Jolikanum
1. Kaalangal Kadanthu Ponaalum
Natkalum Tholainthu Ponaalum (2)
Neer Konda Thittam Maatum
Oru Naalum Maaraathae
Devan Konda Thittam Mattum
Oru Naalum Maaraathae
Um Prasannam En Uravaagattum
Um Vaarthaigal En Unavaagattum
Ummai Thuthipathae En Magilchi Aagattum
Ummai Pugazhuvathae En Niraivaagattum
2. Manithargal Ethirthu Nintraalum
Soolnilaigal Ethiraai Irunthaalum (2)
Neer Konda Thittam Mattum
Oru Naalum Maaraathae
Devan Konda Thittam Mattum
Oru Naalum Maaraathae
Um Prasannam En Uravaagattum
Um Vaarthaigal En Unavaagattum
Ummai Thuthipathae En Magilchi Aagattum
Ummai Pugazhuvathae En Niraivaagattum
Comments are off this post