En Idhaya Naayaganae Christian Song Lyrics

En Idhaya Naayaganae Tamil Christian Song Lyrics From The Album En Nambikkai Vol 2 Sung By. Sucharita Moses.

En Idhaya Naayaganae Christian Song Lyrics in Tamil

என் இதய நாயகனே
என் ஆத்ம நேசரே (2)
உம் கரத்தால் என்னையுமே
தூக்கி சுமந்தீரே இயேசைய்யா

1. கரடு முரடான பாதைகளில்
கற்களும் முட்களும் தாக்குகையில்
என் பாதம் கற்களில் இடறாமல்
உம் கரங்கள் என்னையே தாங்கி காத்ததே (2)

2. புயலும் காற்றும் வீசினாலும்
மழையும் வெள்ளமும் புரண்டாலும்
என் பாதம் மூழ்காமல் கரைசேரத்து
உம் கரங்கள் என்னையே தாங்கி காத்ததே (2)

En Idhaya Naayaganae Christian Song Lyrics in English

En Idhaya Naayaganae
En Aathma Nesarae (2)
Um Karaththaal Ennaiyumae
Thooki Sumantheerae Yesaiya

1. Karadu Muradaana Paathaigalil
Karkalum Mutkalum Thaakkugaiyil
En Paatham Karkalil Edaraamal
Um Karangal Ennaiyae Thaangi Kaaththathae (2)

2. Puyalum Kaattrum Veesinaalum
Mazhaiyum Vellamum Purandaalum
En Paatham Moozhgaamal Karaiserththu
Um Karangal Ennaiyae Thaangi Kaaththathae (2)

Keyboard Chords for En Idhaya Naayaganae

Other Songs from En Nambikkai Vol 2 Album

Comments are off this post