Gregory Martine – En Kangal Kaanaa Vittaalum Song Lyrics
En Kangal Kaanaa Vittaalum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Gregory Martine
En Kangal Kaanaa Vittaalum Christian Song Lyrics in Tamil
நம்புவேன் நான் நம்பிடுவேன் என்னை அழைத்தவரே
என் இரட்சிப்பின் தேவன் இயேசு ஒருவரே
வாழ்நாள் எல்லாம் முழுமையாய் கைவிடாதவரே
காப்பவரும் நீரே போஷிப்பவரும் நீரே
என் கண்கள் காணாவிட்டாலும் உம்மை நம்புவேன்
நீர் எனக்கு செய்வதை அறியாவிட்டாலும் நம்புவேன்
உம்மை உறுதியாய் பற்றிக் கொண்ட மனதுடன் நான்
என்னை விட்டு விலகிடா இயேசுவை நம்புவேன்
1.நான் அறியாத எதிர்பாரா நேரத்தின் துன்பங்கள்
என் மனதை வாட்டி வதைக்கும் கண்ணீருடன்
நிற்க நிலையில்லாத துயரத்தில் அமிழும் போது
நீசன் என்னை உம் கரம் தாங்கி தூக்கிடுவீரே
2.வாழ்வு காலத்தில் நன்மை அனுபவிக்க செய்தவரே
தாழ்வு காலத்தில் கருத்தாய் சிந்திக்க கிருபை தாருமே
என் வாழ்வின் நடுவில் சிதைக்க வரும் அக்கினியிலே
நான் உம்மை மறுதலியாமல் உறுதியாய் நம்பிடனுமே
3.நிற்க நிலையில்லாத ஆழமதில் அமிழ்கையில்
வெள்ளம் புயல் போல் போர்களும் மோதுகையில்
ஆழியில் அமிழ்ந்து போகாமல் சேற்றினின்று தூக்குவீரே
என் பகைஞர் எதிர்ப்போர் கையினின்று நீங்க செய்வீரே
En Kangal Kaanaa Vittaalum Christian Song Lyrics in English
Nampuven naan nampiduvean ennai azhaiththavare
En iratchippin thevan yesu oruvare
Vaazhnaal ellaam muzhumaiyaai kaividathavare
Kappavarum neere poshippavarum neere
En Kangal Kaanaa Vittaalum ummai nampuvean
Neer enakku seivathai ariyaavittaalum nampuvean
Ummai uruthiyaai patri konda manathudan naan
Ennai vittu vilagidaa yesuvai nampuvean
1.Naan ariyaatha ethirpaara neraththin thunpangal
En manathai vaatti vathaikkum kanneerudan
Nirga nilaiyillaatha thuyaraththil amizhum pothu
Neesan ennai um karam thangi thookkiduveere
2.Vazhvu kalaththil nanmai anupavikka seithavare
Thazhvu kalaththil karuththaai sinthikka kirupai thaarumea
En vazhvin naduvil sithaikka varum akkiniyile
Naan ummai maruthaliyaamal uruthiyaai nampidanumea
3.nirka nilaiyillaatha aazhamathil amizhgaiyil
Vellam puyal pol porgalum mothugaiyil
Aazhiyil amizhnthu pogamal setrinindru thookkuveere
En pagainjar ethirpor kaiyinindru neenga seiveere




Comments are off this post