En Kangal Ummai Kaanum Christian Song Lyrics
En Kangal Ummai Kaanum Tamil Christian Song Lyrics From The Album Vaazhvu Tharubavarae Vol 1 Sung By. David Stewart JR.
En Kangal Ummai Kaanum Christian Song Lyrics in Tamil
என் கண்கள் உம்மை காணும்
என் காதுகள் உம்மை கேட்டும்
என் நாவு உம்மைப் பாடும்
என் இதயம் தியானிக்கும்
1. கைகள் கிரியை செய்யும்
உம் நாமம் உயர்த்திட
கால்கள் சுற்ற திரியும்
உம் நாமம் அறிவிக்க
உம்மை ஸ்தோத்தரிப்பேன்
உம்மை துதித்திடுவேன்
என்றும் புகழ்ந்து பாடிடுவேன்
2. உதடு உம்மை போற்றும்
என்றும் உம்மை துதித்திடும்
நடைகள் உறுதி படுமே
உம் வார்த்தையில் நிலைத்திடும்
உம்மை ஸ்தோத்தரிப்பேன்
உம்மை துதித்திடுவேன்
என்றும் புகழ்ந்து பாடிடுவேன்
En Kangal Ummai Kaanum Christian Song Lyrics in English
En Kangal Ummai Kaanum
En Kaathugal Ummai Kaettkum
En Naavu Ummai Ummai Paadum
En Ithayam Thiyaanikkum
1. Kaigal Kiriyai Seiyum
Um Naamam Uyarthida
Kaalgal Sutra Thiriyum
Um Naamam Arivikka
Ummai Sthotharippaen
Ummai Thudhithiduvaen
Endrum Pugazhnthu Paadiduvaen
2. Uthadu Ummai Potrum
Endrum Ummai Thudhithidum
Nadaigal Uruthi Padumae
Um Vaarthaiyil Nillaithidum
Ummai Sthotharippaen
Ummai Thudhithiduvaen
Endrum Pugazhnthu Paadiduvaen
Comments are off this post