En Meetpar Uyirodundu Lyrics
En Meetpar Uyirodundu Christian Song Lyrics in Tamil
என் மீட்பர் உயிரோடுண்டு..ஹே…ஹே
என் மீட்பர் உயிரோடுண்டு – 2
உயிரோடுண்டு உயிரோடுண்டு
உயிரோடுண்டு இயேசு உயிரோடுண்டு – 2
ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா
ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா
1. ஆறுகளை நான் கடந்திடுவேன்
அக்கினியில் நான் நடந்திடுவேன்
சிங்க கெபியில போட்டாலும்
சேதமில்லாமல் காத்திடுவார் – 2 – என் மீட்பர்
2. துன்பத்தின் பாதையில் நடந்தாலும்
அவர் வசனத்தால உயிரடைவேன்
நன்மையும் கிருபையும் என்னை தொடரும்
என் ஜீவனுள்ள நாளெல்லாம் – 2 – என் மீட்பர்
3. வெள்ளம் போல சாத்தானும்
நம் எதிரே வந்தாலும்
ஆவியானவர் கொடி பிடித்து
யுத்தங்களை செய்திடுவார் – 2 – என் மீட்பர்
En Meetpar Uyirodundu Christian Song Lyrics in English
En Meetpar Uyirodundu Hey….Hey….
En Meetpar Uyirodundu – 2
Uyirodundu Uyirodundu
Uyirodundu Yeasu Uyirodundu – 2
Haleluyah Haleluyah Haleluyah
Haleluyah Haleluyah Haleluyah
1. Aarukalai Naan Kadanthiduven
Akkiniyil Naan Nadanthiduven
Singa Kebiyila Potalum
Sethamillaamal Kaathiduvaar – 2 – En Meetpar
2. Thunbathin Paathaiyil Nadanthaalum
Avar Vasanathaala Uyiradaiven
Nanmaium Kirubaium Ennai Thodarum
En Jeevanulla Naalellam – 2 – En Meetpar
3. Vellam Pola Saathaanum
Nam Ethirea Vanthaalum
Aaviyaanavar Kodi Pidithu
Yutthangalai Seithiduvaar – 2 – En Meetpar
Keyboard Chords for En Meetpar Uyirodundu
Comments are off this post