En Nesar Avar – Ranjith Singh Song Lyrics

En Nesar Avar Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Ranjith Singh.

En Nesar Avar Song Lyrics in Tamil

அழைத்தவர் என்றும் மறவாதவர்
அற்புதமாக நடத்திடுவார்
தேவைகள் நெருக்கி சூழ்ந்திட்டாலும்
தேடிவந்து உதவிடுவார்

Chorus

என் நேசரவர் என் அன்பரவர்
என் ஆத்ம நேசர் அழகுள்ளவர்
என் நேசரவர் என் அன்பரவர்
எனக்காக யாவும் செய்யும் தகப்பனவர்

1.நான் நம்பும் மனிதர் கைவிட்டாலும்
நீர் என்னை என்றும் வெறுக்காதவர்
உலகமே என்னை எதிர்த்தாலும்
என் சார்பில் நிற்கும் தேவனவர்
என் நேசரவர்

2.பெருங்காற்றென் வாழ்வில்
மோதினாலும் சேதமின்றி காப்பாற்றுவார்
சத்ருக்கள் எதிராய் எழுந்தாலும்
தம் புயம் கொண்டு ஒடுக்கிடுவார்
என் நேசரவர்

En Nesar Avar Song Lyrics in English

Azhaiththavar endrum maravaadhavar
Arputhamaaga nadaththiduvaar
Thevaigal nerukki soozhndhittaalum
Thedivandhu udhaviduvaar

Chorus

En Nesaravar En Anbaravar
En Aathma Nesar Azhagullavar
En Nesaravar En Anbaravar
Enakkaaga yaavum seyyum Thagappanavar

1.Naan nambum manidhar kaivittaalum
Neer ennai endrum verukkaadhavar
Ulagame ennai edhirththaalum
En saarbil nirkum Devanavar
En Nesaravar

2.Perungaatren vaazhvil
Moadinaalum sedhamindri kaappaatruvaar
Sathrukkal edhiraai ezhundhaalum
Tham puyam kondu odhukkiduvaar
En Nesaravar

Advertisement