En Nesarae En Nesarae Lyrics

En Nesarae En Nesarae En Nesarae En Deivame Tamil Christian Song Lyrics From the Album En Nesarae Vol 1 Sung by. Ben Samuel.

En Nesarae En Nesarae Christian Song in Tamil

என் நேசரே என் நேசரே
என் நேசரே என் தெய்வமே
உம்மை பாடி போற்றி புகழுவேன் – 2

எல்லா புகழும் துதி மகிமையும்
எந்தன் ராஜன் ஒருவருக்கே
எந்தன் வாழ்வின் மேன்மையுமே
என்றும் உந்தன் பாதத்திலே

இயேசுவே… இயேசுவே…
இயேசுவே… இயேசுவே…

1. தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
உமக்காக ஊழியம் செய்திட
உம் சித்தம் செய்திட உமக்காக வாழ்ந்திட
என்னை உம் பிள்ளையாய் மாற்றினீர் – 2

2. பாவங்கள் கழுவினீர் தூய்மையாக்கினீர்
உம் ஜீவன் சிலுவையில் நீர் தந்தீர்
உம் நாமம் பாடிட ஓய்வின்றி துதித்திட
உமக்காக என்னை பிரித்துக்கொண்டீர் – 2

En Nesarae En Nesarae Christian Song in English

En Nesarae En Nesarae
En Nesarae En Deivame
Ummai Paadi Potri Pugazhuvaen – 2

Yellam Pugazhalum Thuthi Magimaiyum
Enthan Rajan Oruvaruke
Enthan Vazhvin Maenmaiyume
Endrum Unthan Pathathilae

Yesuvae… Yesuvae…
Yesuvae… Yesuvae…

1. Thayin Karuvil Therinthukondeer
Umakaaga Uzhiyam Seithida
Um Siththam Seithida Umakaaga Vazhndhida
Ennai Um Pillaiyai Matrineer – 2

2. Paavangal Kaluvineer Thuimai Aakineer
Um Jeevan Siluvaiyil Neer Thandheer
Um Naamam Paadida Oivindri Thuthida
Umakaaga Ennai Pirithu Kondeer – 2

Keyboard Chords for En Nesarae En Nesarae

Other Songs from En Nesarae Vol 1 Album

Comments are off this post