En Parama Thagappan – V.Shyni Song Lyrics
En Parama Thagappan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.V.Shyni
En Parama Thagappan Christian Song Lyrics in Tamil
என் பரம தகப்பன் வீட்டுக்கு செல்ல
நான் ஆயத்தமா காத்திருக்கின்றேன்
நான் எப்பொழுதும் எந்நேரமும்
ஆயத்தமா காத்திருக்கின்றேன்
1.அவர் வருகையின் வரை அவர்
அன்பிலே என்றும் நிலைத்திருப்பேன்
என் பிதாவின் வீட்டுக்கு செல்ல செல்லும்
வரையும் நித்தம் என்னை நடத்தி விடுவார்
2.தினந்தோறும் வேத வாக்கியங்களை
ஆராய்ந்து நான் பார்க்கிறேன்
என் மணவாளன் இயேசு எப்போது
வருவார் என்று காத்திருக்கிறேன்
3.அவரே எனக்கு உதவி செய்கின்றார்
எப்பொழுதும் என்னுடனே இருக்கின்றார்
அவர் அன்பில் நாளுக்கு நாள்
அவரிடம் நெருங்கி சேருகின்றேன்
4.இயேசுவின் மீது நம்பிக்கையோடு
இன்று நான் இருக்கின்றேன்
என்னை பாவத்திலிருந்து மீட்டெடுத்தார்
பரிசுத்த வாழ்வை எனக்குத் தந்தார்
En Parama Thagappan Christian Song Lyrics in English
En parama thagappan veettukku sella
Naan aayathama kathirukkindren
Naan eppozhuthum enneramum
Ayaththama kathirukkindren
1.Avar varugaiyin varai avar
Anpile endrum nilaithiruppen
En pithavin veettukku sella sellum
Varaiyum niththam ennai nadathi viduvar
2.Thinanthorum vetha vakkiyangalai
Aarainthu naan parkkiren
En manavalan yesu eppothu
Varuvar endru kathirukkindren
3.Avare enakku uthavi seikindrar
Eppozhuthum ennudane irukkindraar
Avar anpil nalukku naal
Avaridam nerungi serukindren
4.Yesuvin meethu nampikkaiyodu
Indru naan irukkindren
Ennai pavathilirunthu meeteduthaar
Parisutha vazhvai enakku thanthar
Comments are off this post