Aaron John – En Thagappan Song Lyrics

En Thagappan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Aaron John

En Thagappan Christian Song Lyrics in Tamil

என் தகப்பன் நீங்கதானப்பா
நீர் மட்டும் போதும் ஏசப்பா -2

தேவை எல்லாம் நீர்தானய்யா
என் குறை எல்லாம் தீர்த்தீரையா -2

இதயத்தின் ஏக்கம் எல்லாம் நிறைவேற்றினீர்
என் இதயத்தின் ஏக்கம் எல்லாம் நிறைவேற்றினீர்

அப்பா நீங்க இருக்கையிலே
கவலை ஏதும் எனக்கு இல்ல -2

1.பாடுகள் வேதனைகள் துன்பமோ துயரமோ
எது வந்தாலும் நான் சோர மாட்டேன்
என்னோடு இருப்பதால் பயம் இல்லையே -2

2.பாவியான என்னையும் தூக்கி சுமப்பவரே -2
பெயர் சொல்லி அழைத்தவரே
சாட்சியாக நான் வாழ்ந்திடுவேன் -2

En Thagappan Christian Song Lyrics in English

En Thagappan neengathanappa
Neer mattum pothum yesappa –2

Thevai ellam neerthaanaiya
En kurai ellam theertheeraiya –2

Idhayathin yekkam ellam niraivetrineer
En Idhayathin yekkam ellam niraivetrineer

Appa neenga irukkayila
Kavalai yethum enakku illa –2

1.Paadugal vethanaigal thunbamo thuyaramo –2
Ethu vanthalum naan sora maaten
Ennodu iruppathal bayam illaye –2

2.Paaviyana ennayum thooki sumapavarae –2
Peyar solli alaithavarae
Saatchiyaga naan vaalnthiduven –2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post