En Uyir Ullavarai Christian Song Lyrics

En Uyir Ullavarai Ummaithan Thudhippaen Tamil Christian Song Lyrics From the Album Uyirullavarai Vol 9 Sung By. Rev Paul Thangiah.

En Uyir Ullavarai Christian Song Lyrics in Tamil

என் உயிருள்ளவரை
உம்மைத்தான் துதிப்பேன்
நான் நிலைத்திடும் வரை
உம்மை காணவே
என் மன வாஞ்சையோ
உம்மை காணவே
தேவனே எந்தன் தேவனே – 2

1. என் உதடு சொல்லும்
நீர் தேவனென்று
என் கண்கள் என்றும்
உம்மை நோக்கிடுமே
என் இதயம் எங்கும்
உந்தன் அன்பை சொல்ல
தேவனே எந்தன் தேவனே – 2

2. உன் பாதம் தேடி
நான் ஓடி வருவேன்
என் தேவன் நீரே
உம்மை போற்றிடிடுவேன்
என்னை தேற்றுபவர் எந்தன் அருகிலே
தேவனே எந்தன் தேவனே – 2

என் உயிர் உள்ளவரை
உம்மைத்தான் துதிப்பேன்
நான் நிலைத்திடும் வரை
உம்மை தேடுவேன்

என் மன வாஞ்சையோ
உம்மை காணவே
தேவனே எந்தன் தேவனே
தேவனே எந்தன் தேவனே
தேவனே எந்தன் தேவனே

En Uyir Ullavarai Christian Song Lyrics in English

En Uyir Ullavarai
Ummaithan Thudhippaen
Naan Nilaithidum Varai
Ummai Kaanavae
En Mana Vanjalo
Ummai Kaanae
Dhaevanae Endhan Dhaevanae – 2

1. En Udhadhu Sollum
Neer Dhaevanendru
En Kangal Endrum
Ummai Noakkidumae
En Idhayam Aengum
Undhan Anbai Solla
Dhaevanae Endhan Dhaevanae – 2

2. Un Paadham Thaedi
Naan Oadi Varuvaen
En Dhaevan Neerae
Ummai Poatriduvaen
Ennai Thaetrubavar Enbhan Arugilae
Dhaevanae Endhan Dhaevana – 2

En Uyir Ullavarai
Ummaithan Thudhippaen
Naan Nilaithidum Varai
Ummai Thaeduvaen
En Mana Vaanjajo
Ummai Kaanaae
Dhaevanae Endhan Dhaevanae
Dhaevanae Endhan Dhaevanae
Dhaevanae Endhan Dhaevanae

Keyboard Chords for En Uyir Ullavarai

Other Songs from Uyirullavarai Vol 9 Album

Comments are off this post