En Vaazhkaiyil – Pr. John Christopher Song Lyrics
En Vaazhkaiyil Neer Vandhadhaalae En Vaazhvilae Tamil Christian Song Lyrics From the Album Maatruvar Sung By. Pr. John Christopher.
En Vaazhkaiyil Christian Song Lyrics in Tamil
Pre Chorus
என் வாழ்க்கையில் நீர் வந்ததாலே
என் வாழ்விலே மாற்றம் வந்தது – 2
Chorus
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஓ அல்லேலூயா
Verse 1
பாதை தெரியாமல் அலைந்தேன்
நீர் என்னை நடத்தி வந்தீர் – 2
எந்த நோக்கமும் இல்லாமல் வாழ்ந்தேன்
நல்ல தரிசனம் எனக்கு தந்தீர் – 2 – என் வாழ்க்கையில்
Verse 2
மனிதனை நம்பியே வாழ்ந்தேன்
மன அமைதியை இழந்து நின்றேன் – 2
உம் சித்தப்படி வாழ ஒப்புக்கொடுத்தேன்
என்னை உருவாக்கி உயர்த்திவைத்தீர் – 2 – என் வாழ்க்கையில்
Verse 3
தள்ளப்பட்ட கல்லாக நின்றேன்
நீர் என்னை தேடி வந்நீர் – 2
சந்துருக்கள் முன்பாக பந்தியை
எனக்கு ஆயத்தம் செய்தீர் – 2 – என் வாழ்க்கையில்
En Vaazhkaiyil Christian Song Lyrics in English
Pre Chorus
En Vaazhkaiyil Neer Vandhadhaalae
En Vaazhvilae Maatram Vandhadhu
Chorus
Allaeluya Allaeluya
Allaeluya Oh.. Allaeluya – 2
Verse 1
Paadhai Theriyaamal Alaindhaen
Neer Ennai Nadathi Vandheer – 2
Endha Nookamum Ilaamal Vaazhndhaen
Nalla Darisanam Enaku Thandheer – 2 – En Vazhkaiyil
Verse 2
Manidhanai Nambiyae Vazhndhaen
Mana Amaidhiyai Izhandhu Nindraen – 2
Um Sithapadi Vaazha Oppukodudhaen
Ennai Uruvaaki Uyarthivaidheer – 2 – En Vazhkaiyil
Verse 3
Thallapatta Kallaaga Nindraen
Neer Ennai Thaedi Vandheer – 2
Sathurukal Munbaga Pandhiyai
Enaku Aayatham Seidheer – 2 – En Vazhkaiyil
Keyboard Chords for En Vaazhkaiyil
Comments are off this post