En Viruppam En Song Lyrics
En Viruppam En Aasai Neerthaanaiyya Tamil Christian Song Lyrics From the Album Ootrungappa Vol 3 Sung By. Eva. Albert Solomon.
En Viruppam En Christian Song in Tamil
என் விருப்பம், என் ஆசை நீங்கதானையா
நீர் இல்லா ஒரு வாழ்க்கை நினைச்சுபார்க்க முடியல (2)
ஒரு தந்தையைபோல சுமக்கின்றீர்
ஒரு தாயை போல தேற்றுகின்றீர்
நீர் இல்லாமல் வாழ முடியாதே
இயேசையா என் இயேசையா
நீங்க மட்டும் போதும் இயேசையா
நீங்க மட்டும் போதும் இயேசையா
1. உளையான சேற்றிலே தவித்த என்னையும்
தூக்கி எடுத்தென்னை துதிக்க செய்தீரே (2)
2. உம்மை நோக்கி, ஜெபித்தபோதெல்லாம்
பெரிய காரியங்கள் எனக்காய் செய்தீரே (2
3. உம்மை தேடாமல் மறந்த போதெல்லாம்
நீரே என்னை என்றும் மறக்கவில்லையே
4. மனிதர் வாக்குகளை மறந்துபோனார்கள்
நீரோ உம் வாக்குகளை மறக்கவில்லையே
En Viruppam En Christian Song in English
En Viruppam En Aasai Neerthaanaiyya
Nee Oru Vaazhkai Nenaichu Paarkka Mudiyala
Oru Thanthaiyaipola Sumakindreer
Oru Thaayai Pola Theytrugindreer
Neer Ellaamal Vaazhamudiyaathae
Yesaiyya En Yesaiyya
Neenga Mattum Pothum Yesaiyya
Neenga Mattum Pothum Yesaiyya
1. Ulaiyaana Setrilae Thavitha Ennaiyum
Thooki Eduthaennai Thudhikka Seitheerae
2.Ummai Nokki Jebithabothellaam
Periya Kaariyangal Enakkaai Seitheerae
3. Ummai Thoodaamal Marantha Bothellaam
Neerae Ennai Endrum Marakkavillaiyae
4. Manithar Vaakkugalai Maranthu Ponaargal
Neero Um Vaakkugalai Marakkavillaiyae
Keyboard Chords for En Viruppam En
Comments are off this post