Enakaaga Pirandheerae – Ebi Jashva Samuel Song Lyrics

Enakaaga Pirandheerae Ennai Vazha Vaidheerae Ummai Uyarthi Uyarthi Thudhipaen Tamil Christmas Song Lyrics Sung By. Ebi Jashva Samuel.

Enakaaga Pirandheerae Christian Song Lyrics in Tamil

இஸ்ரவேலின் தேவனே
தாவீதின் மைந்தனே
எனக்காக பிறந்தீரே
என்னை வாழ வைத்தீரே (2)

உம்மை உயர்த்தி உயர்த்தி துதிப்பேன்
உம்மை போற்றி போற்றி துதிப்பேன்
உம்மை மேலாக மேலாக
உயர்த்தி துதித்திடுவேன் (2)

இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே (2)

1. பரலோக தேவனே
பாரில் வந்த ராஜனே
பார் போற்றும் மைந்தனே
பாடுவேன் நான் என்றுமே

2. என்னை தெரிந்து கொண்டீரே
பெயர் சொல்லி அழைத்தீரே
உமக்காக வாழவே
என்னை பிரித்து எடுத்தீரே

Enakaaga Pirandheerae Christian Song Lyrics in English

Isravaelin Devanae
Dhaveedhin Maindhanae
Enakaaga Pirandheerae
Ennai Vazha Vaidheerae (2)

Ummai Uyarthi Uyarthi Thudhipaen
Ummai Potri Potri Thudhipaen
Ummai Maelaga Maelaga
Uyarthi Thudhithiduvaen (2)

Yeshuvae Yeshuvae
Yeshuvae Yeshuvae

1. Paraloga Devanae
Paaril Vandha Rajanae
Paar Potrum Maindhanae
Paduvaen Naan Endrumae (2)

2. Ennai Therindhu Kondeerae
Peyar Solli Azhaidheerae
Umakaga Vazhavae
Ennai Pirithu Edutheerae (2)

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post