Pr.Isravel SoundarRaj – Enakagavae Ellam En Yesu Song Lyrics
Enakagavae Ellam En Yesu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Isravel SoundarRaj
Enakagavae Ellam En Yesu Christian Song Lyrics in Tamil
எனக்காகவே எல்லாம் எனக்காகவே
என் இயேசு என் பாவம் சுமந்தாரே – 2
எனக்காகவே எல்லாம் எனக்காகவே
என் இயேசு சுமந்தாரே -2
1.துன்பத்தை சுமந்தாரே இன்பத்தை அளித்தாரே -2
சத்துரு முன்பாக உயர்த்தி வைத்தாரே -2
2.பாவத்தை மன்னித்தாரே பரலோகம் சேர்த்தரே
சொந்த மகனாக என்னையும் இணைத்தாரே -2
3.இரட்சிப்பை தந்தாரே கிருபை வைத்தாரே -2
நன்மையினாலே என்னை திருப்தியாக்கினாரே -2
Enakagavae Ellam En Yesu Christian Song Lyrics in English
Enakagavae ellam enakagavae
En iyesu en paavam sumanthaarae – 2
Enakagavae ellam enakagavae
En iyesu sumanthaarae -2
1.Thunbathai sumanthaarae inbathai aliththarae -2
Saththuru munbaaga uyarthi vaiththarae -2
2.Paavathai maniththaarae paralogam serththarae -2
Sontha maganaga ennaiyum inaiththaarae -2
3.Iratchippai thantharae kirubai vaiththarae -2
Nanmaiyinaalae ennai thirupthiyaakkinaarae -2
Comments are off this post