Enakkaga Balan Pirandhar Song Lyrics
Enakkaga Balan Pirandhar En Aathma Nesar Pirandhar Enthan Paavam Neeki Tamil Christmas Song Lyrics Sung By. Ratchaga Piranthar.
Enakkaga Balan Pirandhar Christmas Song in Tamil
எனக்காக பாலன் பிறந்தார்
என் ஆத்ம நேசர் பிறந்தார் – 2
எந்தன் பாவம் நீக்கி
என்னை மீட்டு கொண்டார்
என்றும் பாடி துதிப்பேன் – 2
அல்லேலுயா அல்லேலுயா
அவரன்பில் மகிழுவேன்
அல்லேலுயா அல்லேலுயா
அவரையே புகழுவேன்
1. மானிடர்காய் தன்னை ஈவாய் தந்தார்
தாயன்பில் மேலானதே
கானங்கள் ஆயிரம் பாடினாலும்
என் நன்றி ஈடாகுமோ? – 2
அல்லேலுயா அல்லேலுயா
அவரன்பில் மகிழுவேன்
அல்லேலுயா அல்லேலுயா
அவரையே புகழுவேன்
எனக்காக பாலன் பிறந்தார்
என் ஆத்ம நேசர் பிறந்தார்
2. வானலோகத்தில் விண்வேந்தனாக
ராஜ்ஜியம் செய்திடாமல்
அழியாத ஜீவன் எனக்கீந்திட
அடிமையின் ரூபமானீர் – 2
அல்லேலுயா அல்லேலுயா
அவரன்பில் மகிழுவேன்
அல்லேலுயா அல்லேலுயா
அவரையே புகழுவேன்
எனக்காக பாலன் பிறந்தார்
என் ஆத்ம நேசர் பிறந்தார் – 2
எந்தன் பாவம் நீக்கி
என்னை மீட்டு கொண்டார்
என்றும் பாடி துதிப்பேன் – 2
அல்லேலுயா அல்லேலுயா
அவரன்பில் மகிழுவேன்
அல்லேலுயா அல்லேலுயா
அவரையே புகழுவேன்
Enakkaga Balan Pirandhar Christmas Song in English
Enakkaga Balan Pirandhar
En Aathma Nesar Pirandhar – 2
Enthan Paavam Neeki
Ennai Meetu Kondaar
Endrum Paadi Thudhipen – 2
Alleluya Alleluya
Avaranbil Magizhuven
Alleluya Alleluya
Avaraiye Pugazhuven
1. Maanidarkaai Thannai Eevai Thandaar
Thaayanbil Melanathey
Gaanangal Aayiram Paadinalum
En Nandri Eedagumo – 2
Alleluya Alleluya
Avaranbil Magizhuven
Alleluya Alleluya
Avaraiye Pugazhuven
Enakkaga Balan Pirandhar
En Aathma Nesar Pirandhar
2. Vaanlogathil Vinvendhanaga
Raajiyam Seidhidamal
Azhiyadha Jeevan Enakeendhida
Adimaiyin Roobamaneer – 2
Alleluya Alleluya
Avaranbil Magizhuven
Alleluya Alleluya
Avaraiye Pugazhuven
Enakkaga Balan Pirandhar
En Aathma Nesar Pirandhar – 2
Enthan Paavam Neeki
Ennai Meetu Kondaar
Endrum Paadi Thudhipen – 2
Alleluya Alleluya
Avaranbil Magizhuven
Alleluya Alleluya
Avaraiye Pugazhuven
Comments are off this post