R.C.Wiseline Juniah – Enakku Kuriththathai Niraivetruvaar Song Lyrics

Enakku Kuriththathai Niraivetruvaar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. R.C.Wiseline Juniah

Enakku Kuriththathai Niraivetruvaar Christian Song Lyrics in Tamil

எனக்கு குறித்ததை அவர் நிறைவேற்றுவார்
முன் குறித்ததை என்னில் நடத்தி மகிழுவார் -2
குறையில்லாமலே குற்றமில்லாமலே
கறையில்லாமலே நடத்தி செல்லுவார் -2

1.மாராவை மதுரமாக மாற்றிய தேவன்
கசந்து போன ஜீவியத்தை இனிமையாக்குவார்
தண்ணீரை திராட்சை ரசமாக்கிய தேவன்
குறைவான வாழ்வை வளமாக்குவார்

2.மகிமையான பந்தியை ஆயத்த படுத்தி
பரிசுத்த தைலத்தால் அபிஷேகித்தார்
எனக்காக முன் குறித்த சிங்கா(ஆ)சனத்தில்
அமர்த்தி முடிசூட்டி கனபடுத்துவார்

3.எலியாவை காகத்தினால் போஷித்த தேவன்
எந்நாளும் என்னை காத்திடுவார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மைகள் கிருபைகள் தொடர செய்வார்

Enakku Kuriththathai Niraivetruvaar Christian Song Lyrics in English

Enakku Kuriththathai avar Niraivetruvaar
Mun kuriththathai ennil nadaththi magizhuvaar-2
Kuraiyillaamale kutramillamale
Karaiyillamale Nadaththi selluvaar -2

1.Maaravai mathuramaaga matriya thevan
Kasanthu pona jeeviyaththai inimaiyaakkuvaar
Thanneerai thiratchai rasamakkiya thevan
Kuraivaana vazhvai valamakkuvaar

2.Magimaiyaana Panthiyai aayaththa paduththi
Parisuththa thailaththaal abishegiththar
Enakkaaga mun kuriththa singaa(Aa)sanaththil
Amarththi mudi soottikanappaduththuvaar

3.Eliyaavai kaagaththinaal poshiththa thevan
Ennaalum ennai kaththiduvaar
Jeevanulla natgalellaam
Nanmaigal kirubaigal thodara seivaar

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post