Pr.V.Zechariah Johnson – Enathu Ellam Arinthavar Song Lyrics

Enathu Ellam Arinthavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.V.Zechariah Johnson

Enathu Ellam Arinthavar Christian Song Lyrics in Tamil

எனது எல்லாம் அறிந்தவர் நீர்
என்னை முழுதாய் புரிந்தவர் நீர் – 2

என்னை வெறுக்காமல்
என்னை ஒதுக்காமல்
என்னோடு வாழ்கின்றீர்
எனக்குள் வாழ்கின்றீர்

தந்தையே
உம்மைப்போல யாரும் இல்லையே

தந்தையே
உம் அன்புக்கு இணை
ஒன்றும் இல்லையே – 2
உம் அன்புக்கு இணை
என்றும் இல்லையே – 2

எத்தனையோ முறை
எத்தனையோ பிழை
ஏதேதோ நான் செய்தேன்

மனம் போல் திரிந்தேன்
மதங்கொண்டு அலைந்தேன்
மதியற்று நான் சென்றேன்

எத்தனையோ முறை
எத்தனையோ பிழை
ஏதேதோ நான் செய்தேன்

மனம் போல் திரிந்தேன்
மதங்கொண்டு அலைந்தேன்
மதியற்று நான் சென்றேன்

காக்கின்ற நல்ல மேய்ப்பரே
கண்டென்னை தேடி வந்தீரே – 2

தோளில் சுமந்து தூக்கி வந்தீரே
மந்தையில் சேர்த்து மகிழச் செய்தீரே

கெட்ட மகன் போல்
துஷ்டனாய் அலைந்தேன்
கேடு கெட்டு ஒழிந்தேன்
கேவலமானேன் – 2

மன்னிப்பு நாடி வந்தேனே
மகன் என்று ஓடி வந்தீரே – 2
மார்போடு அணைத்து முத்தம் தந்தீரே
மகுடம் சூட்டி அழகும் செய்தீரே

Enathu Ellam Arinthavar Christian Song Lyrics in English

Enathu ellaam arinthavar neer
Ennai muzhuthaai purinthavar neer-2

Ennai verukkamal
Ennai othukkaamal
Ennodu vaazhkindreer
Enakkul Vaazhkindreer

Thanthaiye
Ummai pola yaarum illaiye

Thanthaiye
Um anpukku inai
Ondrum illaiye-2
Um anpukku inai
Endrum illaiye-2

Eththanaiyao murai
Eththanaiyao pizhai
Yethetho naan seithen

Manam pol thirinthen
Mathangondu alainthen
Mathiyatru naan sendren

Eththanaiyao murai
Eththanaiyao pizhai
Yethetho naan seithen

Manam pol thirinthen
Mathangondu alainthen
Mathiyatru naan sendren

Kaakindra nalla meippare
Kandennai thedi vantheere-2

Tholil sumanthu thookki vantheere
Manthaiyil serththu magizha seitheere

Ketta magan pol
Thushtanaai alainthen
Kedu kettu ozhinthen
Kevalamanen-2

Mannippu naadi vanthene
Magan endru odi vantheere-2
Maarpodu anaiththu muththam thantheere
Magudam sootti azhagum seitheere

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post