Eva.Premkumar – Endhan Uyirulla Natkalellam Song Lyrics

Endhan Uyirulla Natkalellam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Eva.Premkumar

Endhan Uyirulla Natkalellam Christian Song Lyrics in Tamil

எந்தன் உயிருள்ள நாட்கள் எல்லாம்
உம்மையே ஆராதிப்பேன்
நான் வாழ்கின்ற காலமெல்லாம்
உம்மை என்றென்றும் கொண்டாடுவேன் -2

அதிசயமே என்ன ஆதாரமே
உமக்கே என் ஆராதனை (2) ஏசையா

1.உந்தன் அன்பாலே நீர் என்னை அணைத்தீரே
அளவில்லா நன்மைகளை
நீர் எனக்கு தந்திரே -2
யுக யுகமாய் உம் நாமம் உயர்த்துவேன்
தலைமுறை எல்லாம் உம கிருபையை பாடுவேன் -2

2.நீதிமான்களுக்கு வரும் துன்பங்களெல்லாமே
அநேகமானாலும் நீரே விடுவிப்பாரே
எனக்காய் நீ தந்த வாக்குகளை
எல்லாம் மாறுவதில்லையே
இன்றுகாணும் துன்பங்கள் என்னை
தொடருவதில்லையே -2

Endhan Uyirulla Natkalellam Christian Song Lyrics in English

Endhan Uyirulla Naatkal Ellam
Ummaiye Aarathipen
Naan Vaazhgindra Kaalamellaam
Ummai Endrenrum Kondaaduven (2)

Adhisayamey Enn Aathaaramae
Umake En Aaradhanai (2) Yesaiya

(1)Undhan Anbale Neer Ennai Anaitheere
Alavilla Nanmaigalai
Neer Enakku Thandhire (2)
Yuga Yugamaai Um Namam Uyarthuven
Thalaimurai Ellam Um Kirubaiyai Paduven-2

(2)Needhimaangaluku Varun Thunbanglalelame
Anegamaanalum Neere Viduviperea(2)
Enakkai Nee Thantha Vaakugalai
Ellam Maruvathillaiye
Indrukaanum Thunbhangal Ennai
Thodaruvathillaiye (2)

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post