Endrum Thuthippen – Pr.Joseph Arulraj Song Lyrics
Endrum Thuthippen Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Praise Song Sung By. Pr.Joseph Arulraj
Endrum Thuthippen Christian Song Lyrics in Tamil
துதிப்பேன் துதிப்பேன்
கர்த்தரை என்றும் துதிப்பேன்
மகிழ்வேன் மகிழ்வேன்
கர்த்தருக்குள் மகிழ்வேன்
துதி கன மகிமையெல்லாம்
தேவ தேவனுக்கே
பெயர் புகழ்ச்சியெல்லாம்
இயேசு ராஜனுக்கே
வல்லமை மகத்துவம் மாட்சிமை
ஆவியானவருக்கே
1.வாக்குதத்தம் தந்தால் நிறைவேற்றுவார்
உத்தமமானவருக்கு துணை நிற்பார்
வலக்கரம் கொண்டு தாங்கிடுவார்
வாழ்நாளெல்லாம் கூட வந்திடுவார்
2.நினைப்பதற்கு எல்லாமும் அதிகமாய்
ஜெபிப்பதற்கு எல்லாமும் அதிகமாய்
அவர் சித்தம் செய்து வாழ்வோர்க்கு
அதிசயங்கள் தினம் செய்திடுவார்
3.பெலவீன நேரமெல்லாம் துணை நின்று
பெரிய காரியங்கள் செய்திடுவார்
கிருபையை சார்ந்து வாழ்வோர்க்கு
பரிபூரண வாழ்வை தந்திடுவார்
Endrum Thuthippen Christian Song Lyrics in English
Thuthippean thuthippen
Karththarai endrum thuthippen
Magizhven magizhven
karththarukkul magizhven
Thuthi kana magimaiyellaam
Theva thevanukke
Peyar pugazhchchiyellam
Yeasu raajanukke
Vallamai magaththuvam maatchimai
Aaviyaanavarukke
1.Vaakkuthaththam thanthaal niraivetruvaar
Uththamamaanavarukku thunai nirpaar
Valakkaram kondu thangiduvaar
Vaazh naalellaam kooda vanthiduvaar
2.Ninaippatharku ellaamum athigamaai
Jepippatharku ellaamum athigamaai
Avar siththam seithu vaazhvorkku
Athisayangal thinam seithiduvaar
3.Belaveena neramellaam thunai nindru
Periya kaariyangal seithiduvaar
Kirubaiyai saarnthu vaazhvorkku
Paripoorana vaazhvai thanthiduvaar




Comments are off this post