Engal Aarathanayil Song Lyrics
Engal Aarathanayil Vasam Pannum Parisutharae Engal Paraloga Rajavae Tamil Christian Song Lyrics From the Album Naan Paaduvaen Sung by. Aswin Raja.
Engal Aarathanayil Christian Song Lyrics in Tamil
எங்கள் ஆராதனையில்
வாசம் பண்ணும் பரிசுத்தரே
பரலோக இராஜாவே – 2
உன்னதரே உயர்ந்தவரே
உலகத்தின் நாயகரே – 2
ஆராதனை உமக்கு ஆராதனை – 3
ஆராதனை உமக்கே ஆராதனை
1. எங்கள் கண்ணீரை கானும் பரிசுத்தரே
எங்கள் பரலோக நாயகரே
எங்கள் கஷ்டத்தின் மத்தியில் வந்தவரே
எங்கள் பரலோக நாயகரே
2. எங்கள் பாவங்கள் யாவையும் மன்னித்தவரே
எங்கள் இயேசு இராஜாவே
உந்தன் அன்பால் எங்களை நேசிப்பவரே
எங்கள் பரலோக நாயகரே
Engal Aarathanayil Christian Song Lyrics in English
Engal Aaradhanaiyil
Vasam Pannum Parisutharae
Engal Paraloga Rajavae – 2
Unnadharae Uyarndhavarae
Ulagathin Nayagarae – 2
Aaradhanai Umaku Aaradhanai – 3
Aaradhanai Umaku Aaradhanai
1. Engal Kanneerai Kaanum Parisutharae
Engal Paralogal Nayagarae
Engal Kastathin Mathilyil Vandhavarae
Engal Paraloga Nayagarae
2. Engal Paavangal Yavaiyum Mannithavarae
Engal Yesu Rajavae
Ungal Anbaal Engalai Nesipavarae
Engal Paraloga Nayagarae
Comments are off this post