Odukkapattaen Thallapattaen Song Lyrics
Odukkapattaen Thallapattaen Norukkapataen Udaikkapattaen Tamil Christian Song Lyrics From the Album Naan Paaduvaen Sung by. Aswin Raja & Jeya.
Odukkapattaen Thallapattaen Christian Song Lyrics in Tamil
ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன் – 2
இயேசுவே நீரே வந்தீரையா
நீங்க வரலேன்னா நானும் இல்லை – 2
இயேசு அன்பு பெரியதே
இயேசு இரக்கம் உயர்ந்ததே – 2
1. தாழ்மையில் இருந்தேன் கண்டீரையா
உயரத்தில் உயர்த்தி அழகு பார்த்தீர் – 2
இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை – 2 – ஒதுக்கப்பட்டேன்
2. தனிமையில் அழுதேன் பார்த்தீரையா
நான் இருக்கிறேன் என்று சொன்னீரே – 2
இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை – 2 – ஒதுக்கப்பட்டேன்
3. வாழ்வேனா என்று நினைத்தேனையா
வாழ வைத்து என்னையும் உயர்த்தினீரே – 2
இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை – 2 – ஒதுக்கப்பட்டேன்
Odukkapattaen Thallapattaen Christian Song Lyrics in English
Othukkapattaen Thallappataen
Norukkapataen Udaikkapattaen – 2
Yesuvey Neerae Vantheeraiyya
Neenga Varallena Nanum illai – 2
Yesu Anbu Periyathey
Yesu Irakkam Uyarthathey – 2
1. Thazhmayil Irunthen Kandeeraiyya
Uyarathil Uyarthi Azhagu Paartheer – 2
Yesuvey Ummaipol Yarum illai
Unthan Anbirkku Nigare illai – 2 – Othukkapatten
2. Thanimaiyil Azhuthen Paartheeriyya
Naan Irukkiren Endru Sonneerae – 2
Yesuvey Ummaipol Yarum illai
Unthen Anbirkku Nigare illai – 2 – Othukkapatten
3. Vaazhvena Endru Ninaitheniyya
Vazhavaithu Ennaiyum Uyarthineerae – 2
Yesuve Ummaipol Yarum illai
Unthan Anbirkku Nigarae illai – 2 – Othukkapatten
Comments are off this post