Engum Eppothum Ennodae Song Lyrics
Engum Eppothum Ennodae Varugiraar Endrum Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 3 Sung By. Daniel Jawahar.
Engum Eppothum Ennodae Christian Song in Tamil
எங்கும் எப்போதும்
என்னோட வருகிறார்
என்றும் எங்கேயும் எப்போதும்
என் மேலே இருக்கிறார்
1. நான் போகும் இடமெல்லாம்
என்னோடே வருகிறார்
நான் நிற்கும் இடமெல்லாம்
என்னோடே நிற்கிறார்
நான் பேசும் போதெல்லாம்
எனக்காய் பேசுவார்
நான் ஜெபிக்கும் போதெல்லாம்
என் ஜெபத்தை என்றும் கேட்பாரே
எந்தன் பாதுகாப்பு நீரே
எந்தன் கூட வருவீரே
2. நான் விதைக்கும் போதெல்லாம்
மழையைத் தருகிறார்
நம் ஊழியப் பாதையில்
கனிகளைத் தருகிறார்
நம் இல்லம் முழுவதும்
செழிப்பைத் தருகிறார்
நம் வேலை நாட்களில் பெலனை தந்திடுவாரே
3. எந்தன் பாதுகாப்பு நீர்
எந்தன் கூட வருவீரே
எந்தன் பாதுகாப்பு நீரே
எந்தன் கூட வருவீரே
என் முன்னே செல்லும் உந்தன் சமூகம்
என் முன்னே செல்லும் உந்தன் பிரசன்னம்
என்றும் என்னோடே வாருமே தேவா
Engum Eppothum Ennodae Christian Song in English
Engum Eppothum
Ennodae Varugiraar
Endrum Engeyum Eppothum
En Maelae Irukiraar
1. Naan Pogum Idamellaam
Ennodae Varugiraar
Naan Nirkum Idamellaam
Ennodae Nirkiraar
Naan Pesum Pothellaam
Enakaai Pesuvaar
Naan Jebikkum Pothellaam
En Jebathai Endrum Ketpaarae
Enthan Paathugaappu Neerae
Enthan Kooda Varuveerae
2. Naan Vithaikkum Pothellaam
Mazhaiyai Tharukiraar
Nam Ooliya Paathaiyil
Kanikalai Tharugiraar
Nam Illam Muzhuvathum
Sezhippai Tharukiraar
Nam Velai Naatkalil Belanai Thanthiduvaarae
3. Enthan Paadhugappu Neer
Enthan Kooda Varuveerae
Enthan Paadhugappu Neerae
Enthan Kooda Varuveerae
En Munnae Sellum Unthan Samugam
En Munae Sellum Unthan Prasannam
Endrum Ennodae Vaarumae Deva
Comments are off this post