Engum Mela Satham Christmas Song Lyrics
Engum Mela Satham Olikkum Naasasuram Kaanam Paadiduvom Vinnulagam Vittu Mannulagam Vantha Tamil Christmas Song Lyrics Sung By. Anbukumar.
Engum Mela Satham Christian Song Lyrics in Tamil
எங்கும் மேள சத்தம்
ஒலிக்கும் நாதசுரம்
கானம் பாடிடுவோம்
விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்த
மன்னவன் இயேசுவை பாடிடுவோம்
பாடிடுவோம் நாம் பாடிடுவோம்
துதித்திடுவோம் நாம் துதித்திடுவோம்
கொண்டாடி கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
1. பாடி மகிழ்ந்து கூடித்தொழுது
இயேசு ராஜனை கொண்டாடுவோம்
கஷ்ட நஷ்ட மாற கர்த்தரையே தேடுவோம்
கண்ணீர் யாவும் நீங்கிட காண்பவரை பாடுவோம்
2. துன்பம் களைந்து இன்பம் பெருகிட
தூய தேவனை துதி பாடுவோம்
துயரம் பாரம் நீங்கிட தூயவரை தொழுவோம்
துன்பம் துக்கம் நீங்க படைத்தவரை பணிவோம்
Engum Mela Satham Christian Song Lyrics in English
Engum Mela Satham
Olikkum Naasasuram
Kaanam Paadiduvom
Vinnulagam Vittu Mannulagam Vantha
Mannavan Yesuvai Paadiduvom
Paadiduvom Naam Paadiduvom
Thuthithiduvom Naam Thuthithiduvom
Kondaadi Kondaasi Magilnthiduvom
1. Paadi Maginthu Koodi THozhuthu
Yesu Raaajanai Kondaaduvom
Kasta Nasta Maara Karththaraiyae Theaduvom
Kanneer Yaavum Neengida Kaanbavarai Paaduvom
2. Thunbam Kalainthu Inbam Perugida
Thooya Devanai Thuthi Paaduvom
Thuyaram Paaram Neengida thooyavarai Thozhuvom
Thunbam Thukkam Neenga Padaithavarai Panivom
Comments are off this post