Engum Niraindhirupavarae Christian Song Lyrics
Engum Niraindhirupavarae Ellam Arindhavar Neerae Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 12 Sung By. David T.
Engum Niraindhirupavarae Christian Song Lyrics in Tamil
எங்கும் நிறைந்திருப்பவரே
எல்லாம் அறிந்தவர் நீரே
சர்வ வல்லவர் நீரே
எங்கள் தேவனும் நீரே
எங்கள் ராஜனும் நீரே (2)
உமக்கே ஆராதனை
எங்கள் எல்ரோஹி தேவன் நீரே
உமக்கே ஆராதனை
என்னை நித்தம் நீர் காண்பவரே
1. உம் ஆவிக்கு மறைவாக
எங்கே நான் போவேன் ஐயா
உம் சமூகத்தை விட்டு விட்டு
எங்கே நான் ஓடிடுவேன் (2)
ஒருநாளும் முடியாதையா
எந்நாளும் கூடாதையா (2) -உமக்கே
2. என்னை நீர் ஆராய்ந்து
எந்தன் நினைவுகளை அறிவீர்
என்னை நீர் சூழ்ந்துகொண்டு
எந்தன் வழிகளை அறிகின்றீர் (2)
உம் அறிவு ஆச்சரியமே
எனக்கெட்டாத உயரமே – எங்கும்
Engum Niraindhirupavarae Christian Song Lyrics in English
Engum Niraindhirupavarae
Ellam Arindhavar Neerae
Sarva Vallavar Neerae
Engal Devanum Neerae
Engal Rajanum Neerae (2)
Umakae Aaradhanai
Engal Elrohi Devan Neerae
Umakae Aaradhanai
Ennai Nitham Neer Kanbavarae
1. Um Aaviku Maraivaga
Engae Naan Povaen Aiya
Um Samoogathai Vittu Vittu
Engae Naan Odiduvaen (2)
Orunalum Mudiyadhaiya
Ennalum Koodadhaiya (2) – Umakae
2. Ennai Neer Aarayndhu
Endhan Ninaivugalai Ariveer
Ennai Neer Soozhndhukondu (2)
Endhan Vazhigalai Arigindreer (2)
Um Arivu Aacchariyamae
Enaketadha Uyaramae – Engum
Keyboard Chords for Engum Niraindhirupavarae
Comments are off this post