Enna Baakkiyam Evarkkundu Christmas Song Lyrics
Enna Baakkiyam Evarkkundu Intha Silakkiyam Vinnavarum Puvi Meavum Munivarkalum Mannavarum Kaana Tamil Christmas Song Lyrics.
Enna Baakkiyam Evarkkundu Christian Song Lyrics in Tamil
என்ன பாக்கியம், எவர்க்குண்டு
இந்தச் சிலாக்கியம்?
விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,
மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் -என்ன
1. வானகந் தானோ அல்லதிது வையகந் தானோ?
ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்
கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது
2. போதும் இவ்வாழ்வு பரகதி போவேன் இப்போது;
ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது;
எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது
3.சாமியைக் கண்டேன் மகானந்தம் சாலவுங்கொண்டேன்,
காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,
கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும்
4.அன்னமும் நீயே கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே;
மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ?
மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ?
Enna Baakkiyam Evarkkundu Christian Song Lyrics in English
Enna Bakkiyam Evarkundu
Intha Silakkiyam
Vinnavarum Puvi Meavum Munivarkalum
Mannavarum Kaana Magipanai Yaan Kanden -Enna
1.Vaanakan Thaano Allathithu Vaiyakan Thaano
Aanakam Sentru Eluntha Arumporul
Kaanakanth Thannil En Kaiyil Amarnthathu
2.Poothum Evvalvu Parakathi Povean Ippothu
Yethean Entra Paratheesum Vanthittathu
Ennillatha Selvam En Kaiyil Kittuthu
2.Saamiyai Kandean Maakanantham Saalayum Kondean
Kaamaru Thengkani Vaaikal Thudipathum
Kannum Manamum Kazhikka Vizhippathum
4.Annamum Neeyae Kidaithathar Karunj Sonnamum Neeyae
Minnaru Mega Thirukkai Thuranthaiyo
Meathini Thannai Ratchikka Piranthaiyo
Comments are off this post