Enna Paathu Paathu Valartheenga – Vibin Balan Song Lyrics

Enna Paathu Paathu Valartheenga Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Vibin Balan.

Enna Paathu Paathu Valartheenga Song Lyrics in Tamil

என்ன பார்த்து பார்த்து வளர்த்தீங்க
பாசத்தோடு சுமந்தீங்க
பாதை மாறி போன பின்னும்
தேடி வந்தீங்க
பாவி என்னை தள்ளிடாமல்
கட்டியணைத்தீங்க

1. தோற்று போன என்னையும்
தெரிந்துகொண்டு
உந்தனின் கரங்களினால்
தாங்கி நின்று
தகப்பனே என்னையும்
உருவாக்கினீர்
என்னோட நீர் இருப்பதை
வெளிப்படுத்தினீர்

நன்றி தகப்பனே
நன்றி தகப்பனே
நாளெல்லாம் சொல்வேன்
நன்றி தகப்பனே

2.என்னை கொண்டு
என்ன ஆகும் என்ற போதும்
உன்னில் நான் மகிமையடைவேன்
என்று சொன்னீர்
கருவிலே தரிசனம்
திட்டம் வைத்ததால்
சத்துருவின் சதிகள்
ஒன்றும் நடப்பதில்லையே

நன்றி தகப்பனே
நன்றி தகப்பனே
நாளெல்லாம் சொல்வேன்
நன்றி தகப்பனே

3. சூரை செடியின் கீழே
நான் கிடந்த போதும்
ஓட்டத்தை மீண்டும்
தொடரச் செய்தீரையா
சொன்னதை செய்யும்
வரை கைவிடமாட்டீர்
வாக்குகள் தந்த
தேவன் மாறிடமாட்டீர்

நன்றி தகப்பனே
நன்றி தகப்பனே
நாளெல்லாம் சொல்வேன்
நன்றி தகப்பனே

Enna Paathu Paathu Valartheenga Song Lyrics in English

Enna Paathu Paathu
Valartheenga
Pasathodu Sumanthinga
Paathai Maari Pona Pinbum
Thedi Vanthinga
Paavi Ennai Thalidaamal
Kattiyanachinga

1.Thottru Pona Ennayum
Therinthukondu
Unthanin Karangalinaal
Thaanginindru
Thagapane Ennayum
Uruvakineer
Ennoda Neer Irupathai
Velipaduthineer

Nandri Thagapanae
Nandri Thagapanae
Naalelam Solven
Nandri Thagapanae

2.Ennai Kondu Enna Aagum
Endra Podum
Unnil Naan Magimaiyadaiven
Endru Soneer
Karuvilae Tharisanam
Thittam Vaithathaal
Sathuruvin Sathigal
Ondrum Nadapathilayae

Nandri Thagapanae
Nandri Thagapanae
Naalelam Solven
Nandri Thagapanae

3.Soorai Chediyin Keelae
Naan Kidantha Podum
Ottathai Meendum
Thodara Seitheeraiya
Sonnathai Seiyumvarai
Kaividamateer
Vaakugal Thantha Devan
Marida Mateer

Nandri Thagapanae
Nandri Thagapanae
Naalelam Solven N
andri Thagapanae

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post