Ennai Anantha Thailathal

Artist
Album

Ennai Anantha Thailathal Song Lyrics in English

Ennai Anantha Thailathal
Abishaegam Seithedum Aaviyanavarae – 4

Aaviyanavarae Anbin Aaviyanavarae – 4

1. Varanda Nilangal Vayalveli
Aagattum Aaviyanavarae – 2
Anbin Aaviyanavarae – 2 – Ennai

2. Ularntha Yelumpugal
Uyirodezhumpattum Aaviyanavarae – 2
Anbin Aaviyanavarae – 2 – Ennai

Ennai Anantha Thailathal Song Lyrics in Tamil

என்னை ஆனந்த தைலத்தால்
அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – 4

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – 4

1. வறண்ட நிலங்கள்
வயல்வெளியாகட்டும் ஆவியானவரே – 2
அன்பின் ஆவியானவரே – 2 – என்னை

2. உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே – 2
அன்பின் ஆவியானவரே – 2 – என்னை

Other Songs from Nandri Vol 1 Album

Comments are off this post