Ennai Munnarindhavar – Asborn Sam Song Lyrics

Ennai Munnarindhavar Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Asborn Sam.

Ennai Munnarindhavar Song Lyrics Song Lyrics in Tamil

என்னை முன் அறிந்தவர்
என்னை முன் குறித்தவர்
பெயரைச் சொல்லி என்னை அழைத்தவர்
என்னை நீதிமானாய் மாற்றிவிட்டவர்
மகிமைப்படுத்தி உயர்த்தி வைத்தவர்

மகிமை தேவ மகிமை வெளிப்படும் நேரம் இது
மகிமை தேவ மகிமை செயல்படும் நேரம் இது

1. நேர்வழியாய் என்னை நடத்திடுவீரே
நிரந்தரமாக உடன் வருவீரே
நிச்சயமாகவே நீர் என்னோடிருப்பதை
உலகம் அறிந்துக்கொள்ள செய்திடுவீரே

2. மனிதர்கள் என்னை மறந்திட்ட போது
என் நினைவாக இருப்பவரே
சொந்தமும் பந்தமும்
ஒதுக்கின நேரத்தில்
நிரந்தர சொந்தமாய் வந்தவரே

Ennai Munnarindhavar Song Lyrics Song Lyrics in English

Ennai mun arindhavar
Ennai mun kurithavar
Peyarai solli enaai azhaithavar
Ennai needhimanai matri vittavar
Magimaipaduthi uyarthivaithavar

Magimai deva magimai
Velipadum neram idhu
Magimai deva magimai
Seyalpadum neram idhu

1.Ner vazhiyaai ennai nadathiduveere
Nirandharamaga udan varuveere
Nichayamagavey neer ennodiruppadhai
Ulagan arindhukolla seidhiduveere

2.Manidhargal ennai marandhitta podhu
En ninaivaga iruppavare
Sondhamum pandhamum
Odhukkina nerathil
Nirandhara sondhamai vandhavare

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post