Ennai Nadaththidum Thaevan

Ennai Nadaththidum Thaevan Song Lyrics in English

Ennai nadaththidum thaevan
Ennodu irukka
Payamae enakkillaiyae
Naan nampidum thaevan
En thurukamaay iruppathaal
Kalakkamae enakkillaiyae  O… O… – 2

Payamillai-2 payamillaiyae
Nam saarpil karththar unndu payamillaiyae
Payamillai -2 payamillaiyae
Namakkaaka yuththam seyvar payamillaiyae

1. Sitru koottamae nee payappadaathae
Karththar entum nam thunnai nirkintar -2
Ethirikal vellam pol ethiraaka vanthaalum
Aaviyaanavar kotiyaettuvaar O… O…  – 2 -Payamillai…

2. Paathaikal engum thataikarkalo
Thaamatham mattum pathilaanatho -2
Naervaliyaay nammai nadaththidum thaevan
Nichchayam ndaththuvaar payamillaiyae   O… O…  – 2 -Payamillai…

3. Munthinathai nee yosikkaathae
Poorvamaanathai sinthikkaathae -2
Maelaanathai nee suthantharikka
Vaeroonta seyvaar payamillaiyae O… O… – 2 -Payamillai…

Ennai Nadaththidum Thaevan Song Lyrics in Tamil

என்னை நடத்திடும் தேவன்
என்னோடு இருக்க
பயமே எனக்கில்லையே
நான் நம்பிடும் தேவன்
என் துருகமாய் இருப்பதால்
கலக்கமே எனக்கில்லையே ஓ… ஓ… – 2

பயமில்லை-2 பயமில்லையே
நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே
பயமில்லை -2 பயமில்லையே
நமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே – என்னை நடத்திடும்

1.சிறு கூட்டமே நீ பயப்படாதே
கர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார் – 2
எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்
ஆவியானவர் கொடியேற்றுவார் ஓ… ஓ…  – 2 – பயமில்லை

2.பாதைகள் எங்கும் தடைகற்களோ
தாமதம் மட்டும் பதிலானதோ-2
நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்
நிச்சயம் நடத்துவார் பயமில்லையே ஓ… ஓ… – 2 – பயமில்லை

3.முந்தினதை நீ யோசிக்காதே
பூர்வமானதை சிந்திக்காதே-2
மேலானதை நீ சுதந்தரிக்க
வேரூன்ற செய்வார் பயமில்லையே  ஓ… ஓ… – 2 – பயமில்லை

Other Songs from En Ellam Neerae 2 Album

Your email address will not be published.