Enthan Nambikai Neer- Pas. Joel ThomasrajSong Lyrics
Enthan Nambikai Neerae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pas. Joel Thomasraj feat by Pas. Juda Eleazar, Pas. John De Britto.
Enthan Nambikai Neerae Song Lyrics Song Lyrics in Tamil
எந்தன் நம்பிக்கை நீரே
எந்தன் நங்கூரம் நீரே – 2
எந்தன் மறைவிடம் நீரே
எந்தன் கேடகம் நீரே
யெகோவாயீரே நீர்
பார்த்துக் கொள்வீர்
தேவைகளெல்லாம் நீர் சந்திப்பீர்
1. இல்லாதவைகளை
இருப்பதுபோல் அழைத்திடும்
தெய்வம் நீரல்லவோ (2)
குறைவெல்லாம் நிறைவாக்குவீர்
வறட்சிகள் செழிப்பாக்குவீர்
2. சின்னவனை நீர் ஆயிரமும்
சிறியவனை பலத்த
நாடாகவும் மாற்றுவேன் என்றவரே
உம் (என்) காலத்தில் செய்வவரே
3. எகிப்தின் கசப்பை மாற்றினீரே
வனாந்திர பாதையில் நடத்தினீரே
குறைவின்றி காத்து வந்தீர்
கானானின் களிப்பை தந்தீர்
Enthan Nambikai Neerae Song Lyrics Song Lyrics in English
Enthan Nambikkai Neere
Enthan Nangooram Neere – 2
Enthan Maraividam Neere
Enthan Kedagam Neere
Yegovaayeere Neer
Paarththuk Kolveer
Thevaigal Ellaam Neer Sandhippeer
1.Illaadhavaigalai
Iruppadhu Pol Azhaiththidum
Deivam Neer Allavo (2)
Kuraivellaam Niraivaakkuveer
Varatchigal Sezhippaakkuveer
2.Chinnavanai Neer Aayiramum
Siriyavanai Balaththa
Naadagaavum Maatruven Endravare
Um (En) Kaalaththil Seyvavare
3.Egipthin Kasappai Maatrineere
Vanaanthira Paathaiyil Nadaththineere
Kuraivindri Kaaththu Vandheer
Kaanaanin Kalippai Thandheer
