Pr.Mastin – Devan Ennai Song Lyrics
Devan Ennai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Mastin, Emin Blessy
Devan Ennai Christian Song Lyrics in Tamil
தேவன் என்னை நடத்தின
வழிகளை நினைத்தால்
உள்ளம் நன்றியால் நிறைந்திடுதே
ஆனந்தமாய் அற்புதமாய்
அதிசயமாய் அவர் நடத்துகின்றார்
அன்றன்று தேவைகள் யாவையும் தந்து
குறைவில்லாமல் என்னை நடத்துகின்றார்
உறவுகள் எல்லாம் வெறுத்த நாட்களில்
உம் அன்பு என்னை தேடி வந்ததே
பாவத்தின் அடிமையாய் வாழ்ந்த நாட்களில்
பலவீனமான நேரத்திலே
பரலோக ராஜ்ஜியத்தின் பங்கை நான் பெற்றிட
உன் அன்பு என்னை தேடி வந்ததே
உதவிட யாரும் இல்லை எங்கே போவேன்
நினைத்து நினைத்து கதறி அழுதோன்
வாழ்வை முழுதும் வெறுத்த அந்நாட்களில்
உன் அன்பு என்னை தேடி வந்ததே
Devan Ennai Christian Song Lyrics in English
Devan ennai nadathina
Vazhigalai ninaithal
Ullam nandriyal nirainthiduthae
Aananthamai arputhamai
Athisayamai avar nadathugirar
Antandru veanduvathellam avar thanthu
Kuraivillamal ennai nadathugirar
Uttavar ellam verutha annatkalil
Um anbu ennai theadi vanthathu
Uthavida yarum illai engae nan povan
Entru ninaithu nan kathari azhuthean
Vazhkai muzhuthum verutha annatkalil
Um anbu ennai theadi vanthathu
Paavathin adimaiyai vazhntha natkalil
Belaveena padukaiyil irukaiyilum
Paraloga rajiyathin pangai nan pettida
Um anbu ennai theadi vanthathu




Comments are off this post