Ennaiyum Umakku Naan Christian Song Lyrics

Ennaiyum Umakku Naan Thanthaenae Yesu Naathaa Tamil Christian Song Lyrics From the Album Siluvaiyin Nizhalil Sung By. Paul Dhinakaran.

Ennaiyum Umakku Naan Christian Song Lyrics in Tamil

என்னையும் உமக்கு நான் தந்தேனே இயேசு நாதா
என்கரம் பிடித்தென்றும் நடத்திடுமே
என் சித்தம் என்மேல் என்றும் நிறைவேற விரும்பினேன்
உம் சித்தம் போல என்னை நடத்திடும் பரமேசா

Verse 1

பாதையில் பாடுகள் பலுகியே வந்தாலும்
வாதை பினியும் என்னை வருத்தினாலும்
வல்லமை கொண்டிடாமல் வந்தேன்மேல் அமர்ந்துமே
வழுவாமல் அனுதினம் நடத்திடும் பரமேசா

Verse 2

கொந்தளீர் பாலலை மோதிடும் படகு போல்
எந்தன் ஜீவிய யாத்திரை கடந்தாலுமே
சோதனை வெள்ளம் போல புரண்டென்மேல் வந்தாலும்
சோர்ந்திடா தயையுடன் நடத்திடும் பரமேசா

Verse 3

அக்கினி ஊடாக நடந்து நான் சென்றாலும்
அக்கினி பற்றீடாதென்றூறை செய்தீரே
தண்ணீரை கடந்து நான் நடந்திடும் வேளையில்
தவறாமல் துணை நின்று நடத்திடும் பரமேசா

Ennaiyum Umakku Naan Christian Song Lyrics in English

Ennaiyum Umakku Naan Thanthaenae Yesu Naathaa
Enkaram Pidithaendrum Nadathidumae
Yen Sitham Enmael Endrum Niraivaera Virumbinaen
Um Sitham Pola Ennai Nadathidum Paramesa

Verse 1

Paathaiyil Paadugal Palugiyae Vanthaalum
Vaathai Piniyum Ennai Varuthinaalum
Vallamai Kondidaamal Vanthaenmael Amarnthumae
Vazhuvaamal Anuthinam Nadathidum Paramaesa

Verse 2

Kondhaleer Paalalai Moathidum Padagu Pol
Enthan Jeeviya Yaathirai Kadanthaalumae
Sothanai Vellam Pola Purandaenmael Vanthaalum
Soarnthidaa Thayaiyudan Nadathidum Paramaesa

Verse 3

Akkini Oodaaga Nadanthu Naan Saendraalum
Akkini Patridaathaen Endrurai Seithirae
Thaneerai Kadanthu Naan Nadanthidum Vaelaiyil
Thavaraamal Thunai Nindru Nadathidum Paramaesa

Keyboard Chords for Ennaiyum Umakku Naan

Other Songs from Siluvaiyin Nizhalil Album

Comments are off this post