Leora Andrina – Ennoda Chellame Yesappa Song Lyrics
Ennoda Chellame Yesappa Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Leora Andrina
Ennoda Chellame Yesappa Christian Song Lyrics in Tamil
என்னோட செல்லமே ஏசப்பா
உங்க தங்கம் நானப்பா
என்னோடு நீங்க பேசுறத
என்னோடு நீங்க பழகுறத
பார்க்க ஆசையா இருக்குதப்பா
பழகிட ஆர்வமா இருக்குதப்பா
அம்மு குட்டி நா உங்க செல்ல குட்டி
எனக்கு தங்கக்கட்டி நீங்க மட்டும்தான்
1.தத்தி தத்தி நடக்கும்போது தங்கி கொண்ட அன்பே
திக்கி திக்கி பேசும்போது சொல்லி கொடுத்த அன்பே
கதறி அழும்போது தூக்கினவர்
பசியால் வாடும்போது போஷித்தவர்
என் அம்மா அப்பா எல்லாம் நீங்க
எல்லாமே நீங்க மட்டும் தான்
2.சுத்தி சுத்தி நடக்கும்போது தூக்கி கொண்ட அன்பே
சரியாய் நடக்க பழக விரலை கொடுத்த அன்பே
தவழ்கிற காலங்களில் தாங்கினவர்
தடுக்கி நான் விழும்போது ஏந்தினவர்
என் செல்லம் தங்கம் எல்லாம் நீங்க
எல்லாமே நீங்க மட்டும் தான்
என்னோட செல்லமே ஏசப்பா
உங்க தங்கம் நானப்பா
என்னோடு நீங்க பேசுறத
என்னோடு நீங்க பழகுறத
பார்க்க ஆசையா இருக்குதப்பா
பழகிட ஆர்வமா இருக்குதப்பா
என்னோட கொஞ்சி பேசுறீங்க
என்ன தொட்டு தூக்குறீங்க
கூட முத்தம் கொடுக்குறீங்க
நன்றி அப்பா
என்ன கட்டி பிடிக்குறீங்க
என்ன அள்ளி அணைக்குறீங்க
என்ன சுத்த படுத்துறீங்க
நன்றி அப்பா
Ennoda Chellame Yesappa Christian Song Lyrics in English
Ennoda chellame yesappa
Unga thangam naanappa
Ennodu neenga pesuratha
Ennodu neenga palaguratha
Parkka aasaya irukkuthappa
Palagida aarvama irukkuthappa
Ammu kutty naa unga chella kutty
Enakku thangakatti neenga mattumthan
1.Thathi thathi nadakkumbothu thangi konda anbe
Thikki thikki pesumbothu solli kodutha anbe
Kathari alumbothu thookinavar
Pasiyal vaadumbothu boshithavar
En amma appa ellam neenga
Ellame neenga mattum than
2.Suthi suthi nadkkumbothu thooki konda anbe
Sariya nadakka palaga virala kodutha anbe
Thavalgira kalangalil thaanginavar
Thadukki naan vilumbothu yenthinavar
En chellam thangam ellam neenga
Ellame neenga mattum than
Ennoda chellame yesappa
Unga thangam naanappa
Ennodu neenga pesuratha
Ennodu neenga palaguratha
Parkka aasaya irukkuthappa
Palagida aarvama irukkuthappa
Ennoda konji pesureenga
Enna thottu thookkureenga
Kooda mutham kodukureenga
Nandri appa
Enna katti pidikureenga
Enna alli anikkureenga
Enna sutha paduthureenga
Nandri appa
Comments are off this post