Pr.A.J.Beulan – Ennodu Iruppavarey Jehovah Shamma Song Lyrics

Ennodu Iruppavarey Jehovah Shamma Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.A.J.Beulan

Ennodu Iruppavarey Jehovah Shamma Christian Song Lyrics in Tamil

என்னோடு இருப்பவரே யெகோவா ஷம்மா
எனக்காக வாழ்பவரே!
என்னோடு இருப்பவரே யெகோவா ஷம்மா
என்னை என்றும் காப்பவரே!
என்னோடு இருந்து என் கரம் பற்றி
எப்போதும் என்னைத் தாங்குகிறீர்
என்னோடு இருந்து உம் சமூகத்தினாலே
என்னை என்றும் சூழ்ந்து பாதுகாக்கிறீர்..

1.எதிராய் வரும் எந்த சத்துருவின் கிரியைக்கும்
விலக்கி என்னை மீட்டு காக்கும் என் துணை நீரே!
தீங்கு நாளில் உம் கூடார மறைவினிலே
மறைத்து எனை வைத்து காக்கும் என் கேடகமே!
உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்தீரே!
என்னை தொடுபவன் உம் கண்மணியை தொடுகிறான்
என்று சொல்லிக் காத்தவரே
என்னை கண்மணி போல் காத்தவரே…
என்றும் என்னை காப்பவரே
உந்தன் கண்மணி போல் காப்பவரே…

2.வழிகள் தெரியாமல் தடுமாறி நடக்கையிலே
யெகோவா ரூஃபா என் நல் மேய்ப்பர் நடத்தினீரே!
நிலைகள் தடுமாறி நான் கலங்கும் வேளையிலே
என் கரம் பற்றி என்னை மகிமையாக தாங்கினீரே!
உம் கரம் என்னைப் பிடித்ததினாலே
நெகிழ விடாமல் நடத்துவதாலே
பயமின்றி பயணம் செய்வேன்
உம் பாதைகளில் பயமின்றி பயணம் செய்வேன்..
பயமின்றி பயணம் செய்வேன்
என் வாழ்க்கையினில் பயமின்றி பயணம் செய்வேன்…

Ennodu Iruppavarey Jehovah Shamma Christian Song Lyrics in English

Ennodu Iruppavare Yehovah Shamma
Enakkaaga vaazhpavare
Ennodu iruppavare yehovah shamma
Ennai endrum kappavare
Ennodu irunthu en karam patri
Eppothum ennai thangukireer
Ennodu irunthu um samugaththinaale
Ennai endrum soozhnthu paathukakkireer

1.Ethiraai varum entha saththuruvin kiriyaikkum
Vilakki ennai meettu kakkum en thunai neere
Theengu naalil um koodara marivinile
Maraiththu enai vaiththu kakkum en kedakame
Ullangaiyile ennai varainthu vaiththeere
Ennai thodupavan um kanmaniyai thodukiraan
Endru solli kaththaavare
Ennai kanmani pol kaththaavare
Endrum ennai kappavare
Unthan kanmani pol kappavare

2.Vazhigal theriyaamal thadumaari nadakkaiyile
Yehovah roopa en nal meippar nadaththineere
Nilaigal thadumaari naan kalangum velaiyile
En karam patri ennai magimaiyaaga thangineere
Um karam ennai pidiththathinaale
Negizha vidaamal nadaththuvathaale
Payamindri payanam seivean
Um pathaigalil payamindri payanam seivean
Payamindri payanam seivean
En vaazhkkaiyinil payamindri payanam seivean

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post