Enock Joss – Ennai Marakkaathavar Song Lyrics
Ennai Marakkaathavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Enock Joss
Ennai Marakkaathavar Christian Song Lyrics in Tamil
வானம் பூமியும் மாறினாலும் மாறாதவர்
எந்த மனிதர்கள் மாறினாலும் மாறாதவர் – 2
என்னை மறக்காதவர் என்னை வெறுக்காதவர்
என்னை விட்டு ஒரு போதும் விலகாதவர் -2
வியாதியின் படுக்கையில்
நான் மரிக்கும் வேளையில்
உம் வார்த்தையால் என்னை உயிர்பித்தீர் – 2
நம்பினோர் எல்லம் கைவிட்ட போதும்
நான் நம்பும் துருகமானீரே – 2
தகுதி ஒன்றும் இல்லாத என்னை
நீர் அழைத்து உமக்காக ஓட செய்தீரே – 2
இது உங்க ஊழியம் இனி நான் ஏன் கலங்கணும்
என்னை அழைத்தவர் நடத்திச் செல்வீர் -2
Ennai Marakkaathavar Christian Song Lyrics in English
Vaanam Boomiyum Maarinaalum Maaradhavar
Endha Manidhargal Maarinaalum Maaradhavar
Ennai Marakkaathavar Ennai Verukkadhavar
Ennai Vittu Oru Podhum Vilagaadhavar
Viyaadhiyin Padukkaayil
Naan Marikkum Velayil
Um Vaarthayal Ennai Uyirpitheer-2
Nambinor Ellam Kaivitta Podhum
Naan Nambum Thurugamaanire-2
Thagudhi Ondrum Illadha Ennai
Neer Azhaitthu Umakkaaga Oda Seidheere
Idhu Ungal Uzhiam Ini Naan Yeen Kalanganum
Ennai Azhaitthavar Nadathich Selveer-2
Comments are off this post