Enoses – Kaathirukkiren Song Lyrics
Kaathirukkiren Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Enoses
Kaathirukkiren Christian Song Lyrics in Tamil
காத்திருக்கிறேன்
உம் சமூகத்திலே
நீர் என்மேல் வைத்த தரிசனம்
நிறைவேறவே(2)
குறித்த காலத்தில் என்மேல்
நீர் வைத்திட தரிசனம்
நிறைவேறும் வரைக்கும்
அதற்காய் காத்திருப்பேன்
குறித்த காலத்தில் என்மேல்
நீர் வைத்திட தரிசனம்
தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன்
திடமானதாய் கர்த்தருக்காய் காத்திருப்பேன்
அவர் வார்த்தையில் நம்பிக்கை
வைத்து காத்திருப்பேன்
அவர் மேல் உள்ள விசுவாசத்தில் காத்திருப்பேன்
என் நேசரின் சத்தம் கேட்க காத்திருப்பேன்
1.நான் நடந்து வந்த வழிகள் எல்லாம்
தம் பிள்ளை சுமப்பது போல
சுமந்து வந்த தகப்பனுக்காய்
என்னாலும் காத்திருப்பேன்
கரு முதலாய் சுமந்து வந்து
நரை வயது எட்டும் வரைக்கும்
ஏந்தி சுமந்து தப்புவிக்கும்
கர்த்தருக்காய் காத்திருப்பேன்
மறவேன் என்ற மகிபருக்காய் காத்திருப்பேன்
வாக்கு செய்த காலத்திற்காய் காத்திருப்பேன்
மறவேன் என்ற மகிபருக்காய் காத்திருப்பேன்
தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன்
2.பாலான நிலந்தனியிலே
அவாந்திர வெளிதனியிலே
கண்டு என்னை நடத்தினீர்
கண்மணி போல் காத்தீர்
கழுகு தன் சேட்டை மேல் குஞ்சுகளை
சுமந்து கொண்டு போவது போல
வேற தெய்வன் என்னோடு இல்லை
கர்த்தர் ஒருவரை நடத்தினீர்
காத்திருப்பேன் நடத்தியவர்காய் காத்திருப்பேன்
வாக்கு செய்த காலத்திற்காய் காத்திருப்பேன்
காத்திருப்பேன் நடத்தியவர்காய் காத்திருப்பேன்
தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன்
Kaathirukkiren Christian Song Lyrics in English
Kaaththirukkiren
Um samookaththilae
Neer enmel vaittha tharisanam
Niraivaravae(2)
Kuritha kaalaththil enmel
Neer vaiththida tharisanam
Niraivarum varaikkum
Atharkai kaaththiruppen
Kuritha kaalaththil enmel
Neer vaiththida tharisanam
Thaamathithaalum
Atharkai kaaththiruppen
Thidamanathaai karththarukkai kaaththiruppen
Avar vaarththaiyil nambikkai
Vaithu kaaththiruppen
Avar mel ulla visuvaasathil
Kaaththiruppen
En nesarin sattham ketka
Kaaththiruppen
1.Naan nadanthu vantha vazhigal ellam
Tham pillai sumappathu pola
Sumanthu vantha thagappanukkai
Ennallum kaaththiruppen
Karu muthalaai sumanthu vanthu
Narai vayathu ettum varaikkum
Eanthi sumanthu thappuvikkum
Karththarukkai kaaththiruppen
Maraven endra magiparukkai kaaththiruppen
Vaakku seitha kaalaththirkai kaaththiruppen
Maraven endra magiparukkai kaaththiruppen
Thaamathithaalum Atharkai kaaththiruppen
2.Paalana nilanthaniyilae
Avaanthira velithaniyilae
Kandu ennai nadathineer
Kanmani pol kaaththeer
Kazhuku than settai mel kunchugalai
Sumanthu kondu povathu pola
Vera deivan ennodu illai
Karthar oruvarai nadaththineer
Kaaththiruppen nadaththiyavarkaai kaaththiruppen
Vaakku seitha kaalaththirkai kaaththiruppen
Kaaththiruppen nadaththiyavarkaai kaaththiruppen
Thaamathithaalum Atharkai kaaththiruppen
Comments are off this post