Beniyal David – Enthan Thagappanae Song Lyrics

Enthan Thagappanae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Beniyal David

Enthan Thagappanae Christian Song Lyrics in Tamil

இவ்வுலகம் படைத்த என் தேவனே
உம் அன்பு என்றும் உண்மை உள்ளதே
கல்வாரியில் நீர் எனக்காகவே
இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
பாவத்தில் இருந்த எனக்காகவே
உம் இரத்தம் சிந்தி என்னை மீட்டீரே
ஆணிகள் பாய்ந்த உம் கரத்தினாலே
என்னை அணைத்தீரே
என் குற்றங்கள் மன்னித்தீரே

தகப்பனே என்னை மீட்டீரே
உங்க இரத்தத்தாலே
என்னை சுகமாக்கினீரே

பலரும் என்னை வெறுத்து ஒதுக்கின நேரத்தில்
உங்க அன்பினால் என்னை மீட்டு கொண்டீனீரே
எனக்காக வந்தீர் என் பாவம் மன்னித்தீர்
மறுபடியும் எனக்காக வர போகும் தகப்பன் நீரே

Enthan Thagappanae Christian Song Lyrics in English

Ivvulagam padaitha en devanae
Um anbu endrum unmai ullathae
Kalvariyil neer enakagavae
Iraththam sinthi ennai meetirae
Pavathil eruntha enakagavae
Um Iraththam sinthi ennai meetirae
Aanigal payintha um karathinalae
Ennai anaiththeerae
En kuttrangal maniththeerae

Thagapanae ennai meetirae
Unga iraththaththaalae
Ennai sugamakineerae

Palarum ennai veruthu othukina nerathil
Unga anbinal ennai meettu kondeeneerae
Enakaga vantheer en pavam maniththeer
Marubadium enkaga vara pogum thagapan neerae

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post