Ethanai Nanmaigal Song Lyrics

Ethanai Nanmaigal Kadantha Ithanai Naatkalil Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 5 Sung By. Daniel Jawahar.

Ethanai Nanmaigal Christian Song in Tamil

எத்தனை நன்மைகள் கடந்த இத்தனை நாட்களில்
அத்தனையும் சாட்சிகள் உம் சித்தம் போல செய்தீரே
நித்தமும் நடத்துமே காத்தரை சத்தததமாய் பாடுவேன்
உம் பக்கமாய் சாயனே என் துக்கங்கள் மாறுதே
தள்ளப்பட்டு போவது இல்லையே நான் வெக்கப்பட்டு போவதில்லை – 2

ஓஹோ! ஓஹோ! ஓ! உமக்கு பிரியமாய் நான் நடக்கவே
ஓஹோ! ஓஹோ! ஓ! உமக்கு சொந்தமாய் நான் மாறவே
ஓஹோ! ஓஹோ! ஓ! எந்தன் ஆத்துமா உம்மில் ஏங்குதே
ஓஹோ! ஓஹோ! ஓ! நான் புதிதாய் மாறினேன் – 2

Ethanai Nanmaigal Christian Song in English

Ethanai Nanmaigal Kadantha Ithanai Naatkalil
Athanaiyum Satchigal Um Sitham Pola Seitheerae
Nithamum Nadathumae Kartharai Sathamai Paaduvaen
Um Pakamai Sayavae En Thugangal Maruthae
Thallapattu Povathu Illaiyae Naan Vetkapattu Povathil – 2

Oh Oh Oh…… Umaku Piriyamai Naan Nadakavae
Oh Oh Oh…. Umaku Sonthamai Naan Maaravae
Oh Oh Oh… Enthan Aathuma Ummil Yenguthae
Oh Oh Oh… Naan Puthithai Maarinean – 2

Other Songs from Paaduvaen Vol 5 Album

Comments are off this post