Jebamae Vallamai Song Lyrics

Jebamae Vallamai Suvasamae Jeba Thoobamae Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 5 Sung By. Daniel Jawahar.

Jebamae Vallamai Christian Song in Tamil

ஜெபமே வல்லமை
சுவாசமே ஜெப தூபமே
பேசுவேன் இயேசுவோடு
நிரப்புதே அவர் பிரசன்னமே – 2

முகமுகமாய் நான் உம்மை பார்க்க
தினம் தினமாய் உம்மைப்போல் மாற – 4
அன்பே…. வல்லமை
அதுவே… நீ தந்த உரிமை
ஏங்குவேன் உம் ஆவியால்
மயங்குவேன் உம் மகிமையால் – 2

Jebamae Vallamai Christian Song in English

Jebamae Vallamai
Suvasamae Jeba Thoobamae
Pesuvean Yesuvodu
Niraputhae Avar Prasannamae – 2

Mugamugamai Naan Ummai Parka
Thinam Thinamai Ummai Pola Maara – 4
Anbae…. Vallamai
Athuvae… Neer Thantha Urimait
Yenguvean Um Aaviyal
Mayanguvean Um Magimaiyal – 2

Other Songs from Paaduvaen Vol 5 Album

Comments are off this post