Eva.Albert Solomon – Un Vazhvai Matruvaar Song Lyrics
Un Vazhvai Matruvaar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Eva.Albert Solomon
Un Vazhvai Matruvaar Christian Song Lyrics in Tamil
என் வாழ்வின் மாற்றத்திற்குக் காரணர் அவரே
என் வாழ்வின் மேன்மைக்கு இயேசு ஒருவரே
நீயும் அவரை நம்புவாயானால்
உன் வாழ்வை செழிப்பாக மாற்றுவார்
மாற்றுவார் (2) உன் வாழ்வை மாற்றுவார்
மாறிடும் (2) செழிப்பாக மாறிடும்
(1)பிரயோஜனமற்ற ஒநேசிமுவை
பிரயோஜனமாக்கினாரே
ஆகாதென்று தள்ளப்பட்ட அனைவரையும்
மூலைக்கல்லாக்கிடுவார்.
(2)மாராவின் கசந்த தண்ணீரையும்
மதுரமாய் மாற்றினாரே
முடியாதென்று உலகம் நினைக்கையிலே
முடித்து காட்டிடுவார்.
(3)இல்லை, இல்லை ஒருபோதும் சொல்லிடாதே
உள்ளதை முதலில் கொடு
ஐந்தப்பம் இரண்டு மீன்களையும்
கூடைகளாய் மாற்றிடுவார்
Un Vazhvai Matruvaar Christian Song Lyrics in English
En vazhvin matrathirku karanar avare
En vazhvin menmaikku iyesu oruvare
Neeyum avarai nampuvayanal
Un vazhvai sezhippaga matruvar
Matruvar-2 Un vazhvai matruvar
Maridum -2 Sezhippaga maridum
1.Pirayojanamatra onesimuvai
Pirayojanamakkinaare
Agathendru thallappatta anaivaraiyum
Moolaikkallakkiduvar
2.Maravin kasantha thanneeraiyum
Mathuramai matrinaare
Mudiyathendru ulagam ninaikkaiyile
Mdithu kattiduvar
3.Illai illai oru pothum sollidathe
Ullathai muthalil kodu
Ainthappam irandu meengalaiyum
Koodaigalaai matriduvar
Comments are off this post