Ezekiah Francis – Ennai Vittu Vilagathavar Song Lyrics
Ennai Vittu Vilagathavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Ezekiah Francis
Ennai Vittu Vilagathavar Christian Song Lyrics in Tamil
வழிகளை உண்டு பண்ணுபவரே
கோணலை நேராக்குபவரே
காரியங்களை வாய்க்க செய்பவரே
என் கண்ணீரை துடைப்பவரே
என் கரத்தை பிடித்து நடத்துவீரே
உம்மோடு சேர்த்து கொண்டீரே
என்னை விட்டு விலகாதவர்
என் இயேசு
நீர் ஒருவரே
நீர் ஒருவரே(2)என் இயேசு
1.என் மனதின் காயங்கள் ஆற்றுபவரே
என் அகத்தின் பாவங்கள் போக்குபவரே (2)
2.கவலைகள் யாவையும் களிப்பாய் மாற்றுவீர்
துக்கங்கள் யாவையும் நிறைவாய் மாற்றுவீர்(2)
Ennai Vittu Vilagathavar Christian Song Lyrics in English
Vazhigalai undu panupavarae
Konalai neraagubavarae
Kariyangalai vaaikka seibavarae
En kannerai thudaippavarae
En karathai pidithu nadathuveerae
Ummodu seirthu kondeerae
Ennai vittu vilagaathavar
En iyesu
Neer oruvarae
Neer oruvarae(2)en iyesu
1.En manathin kaayangal aattrubavarae
En agatthin paavangal pookubavarae(2)
2.Kavalaigal yaavaiyum kalippaai maatruveer
Thukkangal yaavaiyum niraivaai maatruveer(2)
YESHURANE | New Song | James Sherly | 4k | Dedicated to Jeshurun Samuel On His 1st Birthday. Sherly James
யார் இந்த மகிமையின் ராஜா?.. | Pr. Rajeevan Sherin | Tamil Christian Song | Jaffna | 2025
ஜீவ அப்பம் | கிறிஸ்தவ திருவிருந்து பாடல்| Rev.A.Jeyaprakash
En Yesu | Solomon Jones | Alfred Anand | Anita | New Tamil Christian Song
Comments are off this post