Ezhil Arasan Eliya – Manasukulla Kavala Illa Song Lyrics
Manasukulla Kavala Illa Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Ezhil Arasan Eliya
Manasukulla Kavala Illa Christian Song Lyrics in Tamil
உம்மை மட்டும் பாடணும்
உங்களை மட்டும் பாடணும்
என் உயிரே போனாலும்
உங்க மடியில்(சமூகத்தில்) போகணும் – 2
அது உங்க மடியில்(சமூகத்தில்) போகணும்
தேடி வந்த தெய்வம் நீங்கதான்
என்னை தெரிந்து கொண்ட தெய்வம் நீங்கதான் – 2
மறக்க முடியுமா மறந்தால்
வாழ முடியுமா உண்மை -2
மறந்தால் வாழ முடியுமா
உலகம் என்னை வெறுத்த நேரத்தில
உங்க உள்ளங்கையில் என்னை தாங்கினீர் -2
பல மனிதர் என்னை மறந்த நேரத்தில்
என் மகனே என்று என்னை தேடினீர்
நன்றி சொல்லு அவர் நாமம் சொல்லு
நீ நன்றி சொல்லு இயேசுவின் நாமம் சொல்லு
ஏய் இல்லை இல்லை இல்லை
இல்லை இல்லை இல்லை இல்லை
எங்க மனசுக்குள்ள கவலையே இல்லை இல்லை
நாங்க சொல்ல சொல்ல சொல்ல சொல்ல சொல்ல சொல்ல
அவர் நீக்கிட்டாரு மனசுக்குள்ள கவலை இல்லை -2
நன்மைகள் ஏராளம் செய்தாரு
என்னை நன்றி சொல்லி பாட வைத்தாரு
ஆபத்தில் இருந்தாலும் வருவாரு
நான் சோகத்தில் இருந்தாலும் வருவாரு இயேசு -2
அற்புதங்கள் அதிசயங்கள் செய்தாரு
என்னை அனுதினமும் கண்மணி போல் காத்தாரு
அற்புதங்கள் அதிசயங்கள் செய்தாரு
என்னை அனுதினமும் கண்மணி போல் காப்பாரு
குப்பையில் இருந்த என்னை பார்த்தாரு
என்ன கோபுரத்தில் அழகா வைத்தாரு இயேசு -2
Manasukulla Kavala Illa Christian Song Lyrics in English
Ummai mattum paadanum
Ungalai mattum paadanum
En uyire ponalum
Unga madiyil(Samugaththil) poganum
Thedi vantha theivam neengathaan
Ennai therinthu konda theivam neengathaan-2
Marakka mudiyuma maranthal
Vaazha mudiyumaa unmai-2
Maranthaal vaazha mudiyumaa
Ulagam ennai veruththa neraththila
Unga ullangaiyil ennai thaangineer-2
Pala manithar ennai marantha neraththila
En magane endru ennai thedineer
Nandri sollu avar namam sollu
Nee nandri sollu yesuvin namam sollu
Eay illai illai illai
Illai illai illai illai
Enga manasukulla kavalaiye illai illai
Naanga solla solla solla solla solla solla
Avar neekkittaaru manasukulla kavalai illai-2
Nanmaigal eralam seithaaru
Ennai nandri solli paada vaiththaaru
Aapaththil irunthaalum varuvaaru
Naan sogaththil irunthaalum varuvaru yesu-2
Arputhangal athisayangal seithaaru
Ennai anuthinamum kanmani pol kaththaru
Arputhangal athisayangal seithaaru
Ennai anuthinamum kanmani pol kappaaru
Kuppaiyil iruntha ennai parththaaru
Enna kopuraththil azhagaa vaiththaaru yesu- 2




Comments are off this post