Praveen Manasseh – Ezhupudhal Iranguthu Song Lyrics

Ezhupudhal Iranguthu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Revival Song Sung By. Praveen Manasseh

Ezhupudhal Iranguthu Christian Song Lyrics in Tamil

பலம் கொண்டு எழும்பிடு
பாதாளம் ஜெயித்திடு (2)
தூசியை உதறிடு
எழும்பி ஜொலித்திடு (2)

எரிகோக்கள் நொருங்குது
செங்கடல்கள் பிளக்குது
தடைகள் உடையுது
எழுப்புதல் இறங்குது (2)
எழுப்புதல் இறங்குது (3)

1.உன்னை வெல்லவும் முடியாதே
உன்னை வீழ்த்தவும் முடியாதே
உன்னை விழுங்கவும் முடியாதே
உன்னை மேற்க்கொள்ள முடியாதே (2)
வல்லமை அபிஷேகம் உனக்குள்ளே
வல்லவரின் பிள்ளை நீ (2)

2.தயங்கி நிற்காதே
தயக்கம் கொள்ளாதே
திறப்பில் நிற்பவனே
கதறி ஜெபித்தவனே
உலகை அசைப்பவனே(2)
கடைசி காலமே
எழுப்புதல் உன் முலமே-இது (2)

Ezhupudhal Iranguthu Christian Song Lyrics in English

Balam kondu ezhumpidi
Paathalam jeyiththidu-2
Thoosiyai utharidu
Ezhumpi joliththidu-2

Erigokkal norunguthu
Sengadalgal pilakkuthu
Thadaigal udaiyuthu
Ezhupputhal Iranguthu -2
Ezhupputhal Iranguthu-2

1.Unnai vellavum mudiyathe
Unnai veezhththavum mudiyathe
Unnai vizhungavum mudiyathe
Unnai merkolla mudiyathe-2
Vallamai abishegam unakkulle
Vallavarin pillai nee-2

2.Thayangi nirkaathe
Thayakkam kollaathe
Thirappil nirpavane
Kathari jepiththavane
Ulagai asaippavane -2
Kadaisi kalame
Ezhupputhal un moolamea -ithu-2

Other Songs from Tamil Christian Revival Song Album

Comments are off this post