Ezhupudhalin Thee Song Lyrics

Ezhupudhalin Thee Indru Patri Yeriyuthe Thesaththin Melae Song Lyrics in Tamil and English From The Album Mephalti Sung By. Pr. Elangovan, Johannah Elangovan.

Ezhupudhalin Thee Christian Song Lyrics in Tamil

எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
தேசத்தின் மேலே பற்றி எரியுதே
எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
சபையின் மேலே பற்றி எரியுதே (2)

1. தேவ சபையில் ஒன்று கூடி துதிக்கிற போது
ஆவியானவர் எங்களை நிரப்பிடும் போது
கர்த்தரின் பிரசன்னம் பலமாய் இறங்கும்
அபிஷேகம் எங்களை அனல் மூட்டுமே (2)

பரலோக அக்கினி புடமிடும் அக்கினி
பட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி (2) -எழுப்புதலின்

2. தேவ சமூகத்தில் ஒருமனமாய் ஜெபிக்கிற போது
தேசத்துக்காக திறப்பில் நின்று அழுகிற போது
கர்த்தரின் வல்லமை கிருபையாய் இறங்கும்
சத்துருவின் சேனையை சுட்டெரிக்குமே (2)

பரலோக அக்கினி புடமிடும் அக்கினி
பட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி (2) -எழுப்புதலின்

உஜ்ஜீவ அக்னி நடு மண்டுச்சுன்னதே
தேஷ்மு பய் மண்டுச்சுன்னதே
உஜ்ஜீவ அக்னி நடு மண்டுச்சுன்னதே
ஸங்கமு பய் மண்டுச்சுன்னதே

பரலோக அக்னி பரிக்ஷிஞ்சு அக்னி
தஹி இஞ்சு அக்னி அபிஷேக அக்னி (2)

ஜாக்ரிதி கா அக்னி சல் ரஹி ஹே
தேஷ் கி உப்பர் சல் ரஹி ஹே
ஜாக்ரிதி கா அக்னி சல் ரஹி ஹே
சபா கி உப்பர் சல் ரஹி ஹே

பரலோக் அக்னி நிர்மல் அக்னி
பாஷ்மு கர்னே வாலா அக்னி அபிஷேக் அக்னி (2)

Ezhupudhalin Thee Christian Song Lyrics in English

Ezhupudhalin Thee Indru Patri Yeriyuthe
Thesaththin Melae Patri Yeriyuthe
Ezhupudhalin Thee Indru Patri Yeriyuthe
Sabayin Melae Patri Yeriyuthae

1.Deva Sabayil Ondru Koodi Thuthikkira Pothu
Aaviyaanavar Engalai Nirappidum Pothu
Kartharin Prasannam Belamaai Irangum
Abishegam Engalai Anal Moottume (2)

Paraloga Akkini Pudamidum Akkini
Patchikkum Akkini Abishega Akkini (2)-Ezhupudhalin

2.Deva Samukaththil Orumanamaai Jebikkira Bothu
Desaththukkaaga Tharappil Nindru Azhukira Pothu
Karththarin Vallamai Kirubaiyaay Irangum
Sathruvin Senaiyai Sutterikkumae (2)

Paraloga Akkini Pudamidum Akkini
Patchikkum Akkini Abishega Akkini (2)-Ezhupudhalin

Ujeeva Agni Nedu Manduchunadhae
Deshamu Pai Manduchunadhae
Ujeeva Agni Nedu Manduchunadhae
Sangamu Pai Manduchunadhae

Paraloga Agni Parikshinchu Agni
Dhahi Inchu Agni Abisheka Agni (2)

Jaagrithi Ka Agni Jal Rahi Hay
Desh Ki Ooper Jal Rahi Hay
Jaagrithi Ka Agni Jal Rahi Hay
Sabha Ki Ooper Jal Rahi Hay

Paralog Agni Nirmal Agni
Bhashmu Karney Vaala Agni Abhishek Agni (2)

Keyboard Chords for Ezhupudhalin Thee

Other Songs from Mephalti Album

Comments are off this post