Ezra J Darius – Kandum Kanaamal Song Lyrics
Kandum Kanaamal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Ezra J Darius
Kandum Kanaamal Christian Song Lyrics in Tamil
கண்டும் காணாமல் தேவன் இருக்கிறாரா?
உன் கஷ்டம் பாராமல் தேவன் இருக்கிறாரா?
கண்டும் காணாமல் தேவன் இருக்கிறாரா?
உன் கஷ்டம் பாராமல் தேவன் இருக்கிறாரா? -2
கலங்காதே, பயப்படாதே,திகையாதே
உன்னை பார்த்து பார்த்து படைத்த
தேவன் அவர்தானே
உன்னை தனியாக விட்டு அவர் போவாரோ (2)
1.பயனற்ற எதையுமே தேவன்
படைக்க மாட்டாரே
உன்னை அவர் படைத்தார்,
நீ விலையேற பெற்றவன்(ள்) – 2
அவரே நம்மை உண்டாக்கினார்,
அவரின் ஜனமாய் மாறி விட்டோமே -2
உன்னை படைத்தாரே உன்னை நியமித்தாரே
சித்த திட்டங்கள் வைத்தார்
அவர் உள்ளங்கைகளில் உன்னை வரைந்தாரே
பல கனவுகள் வைத்தார்
2.வாழ்க்கையே வீண் என்று
மனம் தளர்ந்து போனாயோ?
உன்னை அவர் படைத்தார்
நீ விலையேற பெற்றவன்
மனிதர்களாலே நீ உடைந்து போனாயோ?
உன்னை அவர் படைத்தார் நீ விலையேற பெற்றவன்
நெருக்கத்தினாலே நீ உடைந்து நிற்கிறாயோ?
உன்னை அவர் படைத்தார் நீ விலையேற பெற்றவன்
வாழ்வின் அர்த்தத்தை நீ இழந்து நிற்கிறாயோ?
உன்னை அவர் படைத்தார் நீ விலையேற பெற்றவன்
அவரே உன்னை உண்டாக்கினார்
அவரின் ஜனமாய் மாறி விட்டாயே (-2)
உன்னை கண்டார், இயேசு உன்னை கண்டார்
உன் நிலமைகளை அவர் அறிவாரே.
கலங்காதே, பயப்படாதே, திகையாதே
உன்னை பார்த்து பார்த்து படைத்த
தேவன் அவர்தானே
உன்னை தனியாக விட்டு அவர் போவாரோ
உன்னை தனியாக விட்டு இயேசு போவாரோ!!
Kandum Kanaamal Christian Song Lyrics in English
Kandum Kanamal thevan irukkirara?
Un kashtam paramal thevan irukkirara?
Kandum Kanamal thevan irukkirara?
Un kashtam paramal thevan irukkirara?-2
Kalangathe, payappadathe, thigaiyathe
Unnai parthu parthu padaitha
Thevan avarthane
Unnai thaniyaaga vittu avar povaro(2)
1.Payanatra ethaiyume thevan
Padaikka mattare
Unnai avar padaithaar
Nee vilaiyera petravan(l) -2
Avare nammai undakkinaar
Avarin janamai mari vittome -2
Unnai padaithare unnai niyamithare
Sitha thittangal vaithar
Avar ullangaigalil unnai varainthare
Pala kanavugal vaithaar
2.Vazhkkaiye veen endru
Manam thalarnthu ponayo?
Unnai avar padaithaar
Nee vilaiyera petravan
Manithargale nee udainthu ponayo?
Unnai avar padaithaar nee vilaiyera petravan
Nerukkathinaale nee udainthu nirkiraayo?
Unnai avar padaithaar nee vilaiyera petravan
Vaazhvin arthathai nee izhanthu nirkirayo?
Unnai avar padaithar nee vilaiyera petravan
Avare nammai undakkinaar
Avarin janamai mari vittaye-2
Unnai kandaar yesu unnai kandaar
Un nilamaigalai avar arivaare
Kalangathe, Payappadathe, Thigaiyathe
Unnai parthu parthu padaitha
Thevan avarthane
Unnai thaniyaaga vittu avar povaro
Unnai thaniyaaga vittu yesu povaro!!
Comments are off this post