Fr.Varun Richard – Endhan Vazhvey Song Lyrics
Endhan Vazhvey Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Easter Song Sung By. Fr.Varun Richard
Endhan Vazhvey Christian Song Lyrics in Tamil
எந்தன் வாழ்வே நீர் தானே இறைவா
உந்தன் புகழை நான் துதிப்பேன் தலைவா
என்றும் நன்றியோடு நான் துதிப்பேன் இறைவா
கண்ணீர் கவலை கஷ்டம்
நஷ்டம் போக்கிட உதவினீரே (2)
கலக்கம் துக்கம் சோகம்
வருத்தம் முடிந்திட வந்தீரே (2)
வாழ்வின் துணையாளனே வந்து சுகம் தாருமே
என் வாழ்வு உன்னருளால் சுகமானது
வாழ்வின் வழியே
நம்பிக்கையின் துணையே
எங்கள் வாழ்வே நீதான் ஐயா
மகிழ்ச்சியின் நிறைவே
மனிதனின் உறவே
எங்கள் உறைவிடமே நீர்தானய்யா (3)
Endhan Vazhvey Christian Song Lyrics in English
Endhan vaalvey neer thaanae iraiva
Unthan pugalai naan thuthippan thalaiva
Endrum nandriyodu naan thuthippan iraiva
Kaaneer kavalai kastam
Nashtam pokida udavinirae(2)
Kalakkam thukam sogam
Varutham mudinthida vantheerae(2)
Vaalvin thunaiyaalanae vanthu sugam thaarumae
En vaalvu unnarulal sugamaanathu
Vaalvin valiya
Nambikaiyin thunaiyae
Engal vaalvae neethan iyya
Magilchiyin neeraivae
Manithanin uravae
Engal uraividamae neerthaanaiya(3)
Comments are off this post