Galilaeya Kadaloram Song Lyrics
Galilaeya Kadaloram Song Lyrics in Tamil and English From The Album Mephalti Sung By. Pr. Elangovan, Johannah Elangovan.
Galilaeya Kadaloram Christian Song Lyrics in Tamil
1. கலிலேயா கடலோரம் அமர்ந்திருந்தேங்க
இயேசு வருவார் எதிர்பார்த்திருந்தேங்க (2)
இயேசு வந்தாரு ஜனங்கள் தொட்டார் (2)
சுகம் அங்க நடந்தது விடுதலை பெற்றாங்க (2)
இத நா கண்டு பிரம்மிச்சுபோனேங்க
இயேசுவ இரட்சகராக ஏற்றுக் கொண்டேங்க
இத நா கண்டு பிரம்மிச்சுபோனேங்க
இயேசுவ இரட்சகராக ஏற்றுக் கொண்டேங்க
2. கானாவூர் கல்யாணத்துல அமர்ந்திருந்தேங்க
இயேசு வருவார் எதிர்ப்பார்த்திருந்தேங்க (2)
இயேசு வந்தாரு அற்புதத்த செஞ்சாரு (2)
தண்ணீரும் மாறினது திராட்சரசம் ஆனது (2)
3. லாசரு கல்லற அருகே அமர்ந்திருந்தேங்க
இயேசு வருவார் எதிர்ப்பார்த்திருந்தேங்க (2)
இயேசு வந்தாரு லாசருன்னு கூப்பிட்டாரு (2)
மரித்த லாசரு உயிரோடு எழுந்து வந்தார் (2)
Galilaeya Kadaloram Christian Song Lyrics in English
1. Galilaeya Kadaloram Amarnthirunthaenga
Yesu Varuvaar Yethirparthirunthaenga (2)
Yesu Vanthaaru Janangala Thottaar (2)
Sugam Anga Nadanthadhu Viduthalai Petraanga (2)
Idha Naa Kandu Prammichuponaenga
Yesuva Ratchagaraaga Yetru Kondaenga
Idha Naa Kandu Prammichuponaenga
Yesuva Ratchagaraaga Yetru Kondaenga
2. Kaanavoor Kalyaanathula Amarnthirundhaenga
Yesu Varuvaar Yethirpaarthirundhaenga (2)
Yesu Vanthaaru Arputhatha Senjaaru (2)
Thaneerum Maarinadhu Dhratcharasam Aanadhu (2)
3. Laasaru Kallarae Arugae Amarnthirundhaenga
Yesu Varuvaar Yethirpaarthirundhaenga (2)
Yesu Vanthaaru Laasarunu Kooppittaaru (2)
Maritha Laasaru Uyirodu Ezhundhu Vandhaar (2)
Keyboard Chords for Galilaeya Kadaloram
Comments are off this post